பதிவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய Export and Import Blog பற்றி நாம் இங்கு விரிவாக காண்போம்.
சில நேரங்களில் நாம் நம் வலைப்பூவுக்கு முகவரி கொடுக்கும் போது, ஆரம்பத்தில் ஒரு முகவரி கொடுத்து இருப்போம் ஆனால் சில கீழே உள்ள காரணங்களினால் அதை நாம் மாற்ற விரும்பலாம்.
அவை
1. Google முகப்பில் நாம் வலைப்பூ வராமல் இருப்பது.(நான் மாற்றம் செய்த காரணம் இதுதான்).
2. வாசகர்கள் எளிதில் நினைவில் கொள்ள முடியாமை.
3. நீண்ட பெயர்.
பெரும்பாலும் இவையாக இருக்கலாம். வேறு காரணங்கள் கூட இருக்கலாம். பிளாக்கில் நாம் நமது தள முகவரியை எளிதாக மாற்றி விட முடியும் ஆனால் நம் வாசகர்கள் அனைவரும் நம்மை நம் புது முகவரியில் கண்டுபிடித்து வருவார்கள் என்று நாம் சொல்ல முடியாது. இதற்கு என்ன வழி என்று எண்ணுகிறீர்களா. வாருங்கள் கற்றுக் கொள்வோம்.
இதில் உள்ள முதல் தெரிவு Import blog - Export blog - Delete blog.
நாம் இங்கு பயன்படுத்த போவது முதல் இரண்டையும்.
முதலாவதாக உங்கள் தற்போதைய தளத்தில் இந்த பகுதிக்கு சென்று Export blog கிளிக் செய்து உங்கள் தளத்தின் post எல்லாவற்றையும் Backup எடுத்துக் கொள்ள முடியும் (.xml file ஆக). Download செய்த உடன், நீங்கள் உங்கள் புதிய முகவரியை உருவாக்கி இந்த இடத்துக்கு வரவும்(சில நேரம் புதிய தளம் உருவாக்கப்படும் போதே இது import Blog என கேட்கப்படலாம்). அல்லது ஏற்கனவே தளம் இருந்தால் அதில் import blog எனக் கொடுத்து நீங்கள் Download செய்த உங்கள் மற்றொரு தளத்தின் போஸ்ட்களை import செய்யுங்கள். இங்கு Auto Publish Post என்பதை Click செய்ய மறந்து விடாதீர்கள்.
இப்போது உங்களது இந்த தளத்தில் பழைய தளத்தின் போஸ்ட் எல்லாம் import ஆகி auto பப்ளிஷ் உம் கூட ஆகி இருக்கும். இதன் சிறப்பம்ஸங்கள்
--> நீங்கள் பதிவிட்ட தேதி, comments, நேரம், லேபிள், எல்லாம் அப்படியே இதிலும் வந்து விடும்.
இப்போது உங்கள் பழைய முகவரியில் நீங்கள் புது முகவரியில் இயங்குவதாக ஒரு போஸ்ட்டை போட்டு விடவும்.

Dashboard--> settings--> Basic

இதிலும் நாம் ஒரு trick பயன்படுத்தலாம்.
நீங்கள் முதலில் உங்கள் பழைய தளத்தின் முகவரியை புதியதாக மாற்றிக் கொள்ளுங்கள். (like me balepandiya--> baleprabu).
பின்னர் உங்கள் பழைய முகவரியில் புது தளத்தை உருவாக்கவும் (new balepandiya)
இதில் நீங்கள் Export செய்தவற்றை import செய்து கொள்ளவும். இதில் உங்கள் பதிவின் url கூட மாறாது. அப்படியே தான் இருக்கும். இதனால் புதிய வலைப்பூவில் Followers எண்ணிக்கை அப்படியே இருக்கும்.அத்துடன் பழைய முகவரி உள்ள புதிய தளத்தில் followers widget வைக்காதீர்கள். இதனால் உங்கள் followers வீணாக அதை தொடருவதை தடுக்கலாம். நீண்ட நாள் கழித்து பதிவை படிப்பவர்கள் கூட உங்கள் தளத்தை இழந்து விடாமல் இருப்பார்.
இந்த Trick பயன்படுத்துவதால் Tamilmanam த்தில் நீங்கள் உங்கள் புதிய பெயர் உள்ள வலைப்பூவை மீண்டும் புதியதாக இணைக்க காத்திருக்க தேவை இல்லை. மற்ற திரட்டிகளில் உங்கள் profile பகுதியில் உங்கள் தள முகவரி மட்டும் மாற்றினால் போதுமானது, பழைய இடுகைகள் மீது திரட்டியில் கிளிக் செய்தாலும் உங்கள் பழைய முகவரிக்கே வந்து விடும்..
இதில் உள்ள ஒரே ஒரு பிரச்சினை நீங்கள் Feed burner மூலம் Google Feeds Activate செய்து இருந்தால் அதில் மாற்றம் செய்யும்போது சில வாசகர்களை மட்டும் இழக்க நேரிடும். அவர்கள் பெரும்பாலும் உங்கள் தளத்தை RSS feed செய்தவர்களாக இருப்பார்கள். மற்றும் உங்களை பொல்லா செய்பவர்களின் டஷ்போர்டில் உங்கள் புதிய பதிவுகள் அப்டேட் ஆகாது. எனவே நன்றாக முடிவு எடுத்த பின் பெயர் வைப்பதே நல்லது.
◘பலே ட்வீட்◘
"கலைஞர் டி.வி-யில் சி.பி.ஐ ரெய்டு. உறவு பாதிக்காது!"-காங்.# அவன் என் வீட்ட கேவலமா பேசுவான், நான் அவன் வீட்ட கேவலமா பேசுவேன். ரெண்டு பேரும் ஜாலியாவே எடுத்துப்போம்.
_gpradeesh@twitter.com
காதலில் இருக்கும் பெண்களிடம் பேசுவது, போதையில் இருக்கும் ஆண்களிடம் பேசுவதைவிடக் கொடுமையானது# கொல்றாளுகப்பா
_arasu1691@twitter.com
17 comments
வணக்கம் பிரபு :)
Replyஇதுபற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றிருந்தேன்... தெளிவாக விளக்கி சிறப்பாக பதிவிட்டமைக்கு மிக்க நன்றி பிரபு :)
Replyபிரபு நல்லா தெளிவா உபயோகமான தகவல் சொல்லி இருக்கீங்க. எல்லாருக்குமே பயன்படும். எனக்கு புரிந்து கொள்வதில் கொஞ்சம் சிரமம் உள்ளதே. பிரபு எக்சாம் எப்போ. நல்லா ப்ரிப்பேர் பண்ணிட்டு இருக்கீங்களா?
Reply@ மாணவன்
Replyநன்றி அண்ணா
@Lakshmi
Replyஇன்டெர்னல் எல்லாம் முடிந்து விட்டது அம்மா. யூனிவர்சிட்டி தேர்வுகள் ஏப்ரலில். இனி ஒரு மாதம் ப்ராஜக்ட் லீவ்
மிகவும் பயனுள்ள பகிர்வு. சமீபத்தில் தான் நான் என் வலை பூ பெயரை மாற்றினே, ரொம்ப திண்டாடிவிட்டேன். நிறைய பேருக்கு என் பதிவுகள் டாஷ் போர்டில் அப்டேட் ஆகலநிறைய பேர் இன்னும் என் பதிவை தேடி கொண்டு தான் இருக்கிறார்கள்,
Replyall the best for the exams
Replyall the best for the exams
Replyபயனுள்ள பதிவு, வழிகாட்டலுக்கு நன்றிகள்..
Replyசெமஸ்டர்க்கு நல்வாழ்த்துக்கள்..
Replyநீங்கள் தேர்வு செய்த டிவிட் விகடனாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உங்கள் ரசனைக்கு சல்யூட்.
Reply@ பாரத்... பாரதி..
Replyநன்றி நண்பரே. !!!
இந்த ட்வீட்கள் நான் விகடனில் பார்த்து பகிர்ந்தவையே. ட்விட்டர்க்கு போக நேரம் இல்லை என்றால் விகடன் தான். அந்த வகையில் விகடனின் ரசனைக்கு தான் உங்கள் சல்யூட் சரியாக இருக்கும்.
Execelent prabhu. welldone
ReplySuperb Prabhu. Welldone
ReplyExecelent . I am not able to add this. what can I do??
Replyஅடடே
Replyநண்பரே..
Replyஎனது வலைப்பூ முகவரியை தற்போது மாற்றிவிட்டேன்.(பழைய பெயர் மிக நீளமாக இருந்தது)
1.feed burner deatils edit செய்துவிட்டேன்
2.tamil திரட்டிகளில் முகவரியும் மாற்றி விட்டேன்
3.google friend connect மூலம் மடல் அனுப்பியும் விட்டேன்
வேறு ஏதாவது செய்தாக வேண்டுமா ?
இருந்தால் தெரியப்படுத்தவும்
நன்றியுடன்
சம்பத்குமார்
Post a Comment