சில சமயங்களில் உங்கள் Keyboard இன் சில key வேலை செய்யவில்லை எனில், உடனடியாக எதாவது டைப் பண்ணும் வேலை இருந்தால் என்ன செய்வது?
அப்போதான் நாம இதை பயன்படுத்த போகின்றோம்.
ரொம்ப சுலபம் தான்
Start---> Run---> "osk "
அவ்ளோதான் இப்போது கீழே வருவது போல Onscreen keyboard வரும். ஒரு word document ஐ ஓபன் செய்து உங்கள் விவரத்தை நீங்கள் டைப் செய்யலாம். dictionary உம் உள்ளது இதில். இதில் நீங்கள் கிளிக் செய்பவை உங்கள் word document இல் வந்து விடும்.
நண்பா இத வச்சு ஒண்ணுக்கும் உதவாத keyboard ல ஒண்ணும் பண்ண முடியாது.
◘பலே ட்வீட்◘
அப்போதான் நாம இதை பயன்படுத்த போகின்றோம்.
ரொம்ப சுலபம் தான்
அவ்ளோதான் இப்போது கீழே வருவது போல Onscreen keyboard வரும். ஒரு word document ஐ ஓபன் செய்து உங்கள் விவரத்தை நீங்கள் டைப் செய்யலாம். dictionary உம் உள்ளது இதில். இதில் நீங்கள் கிளிக் செய்பவை உங்கள் word document இல் வந்து விடும்.
நண்பா இத வச்சு ஒண்ணுக்கும் உதவாத keyboard ல ஒண்ணும் பண்ண முடியாது.
வாயாலேயே பலபேர் ஓட்டிட்டாங்க நந்தலாலா படத்தை... எனக்கு இப்பவே மூணுவாட்டி படத்த பார்த்த பீல் வந்துருச்சு.
-kuttysuvaru@twitter.com
4 comments
மிகவும் பயனுள்ள தகவல் அருமை நண்பரே,
Replyதொடரட்டும் உங்கள் பொன்னான பணி
வாழ்க வளமுடன்
@மாணவன்
Replyவருகைக்கு நன்றி நண்பரே
Very Good One
Replyfantastic
ReplyPost a Comment