சிலருக்கு அவர்களது internet browsing ஸ்பீட் ரொம்பவே குறைவாக இருக்கும்.இதை அதிகரிக்க எந்த சாஃப்ட்வேரும் தேவை இல்லை.பின்வரும் படிசெய்தால் போதும்.
1. XP -->கிளிக் programs--> Run
windows 7 க்கு programs---> search box---> Type "Run"
2. Run box இல் கீழே உள்ளதை டைப் செய்யவும்
gpedit.msc
3. இப்போது வரும் புதிய விண்டோக்களில் பின்வருவதை கிளிக் செய்யவும்.
- Computer Configuration
- Administrative Templates
- Network
- QoS Packet Scheduler
- Limit Reservable Bandwidth
4. இதில் Not Configured என்பது கிளிக் செய்யப்பட்டு இருக்கும் இதனை Enable என மாற்றி பின்னர் படத்தில் உள்ளது போல கீழே உள்ள 20 ஐ 0 ஆக்கவும்.
கவனிக்க இது 20% வேகத்தை கூட்டவே. மிக அதிகமான வேகத்தை எதிர்பார்க்க அதற்கேற்ப இணைய இணைப்பு இருக்க வேண்டும்.
28 comments
அருமையான யோசனை... இன்றே செயல்படுத்திப் பார்க்கிறேன் நன்றி..
Replyfor பிரியமுடன் ரமேஷ்
Replyநன்றி நண்பா என்னுடைய முதல் இடுகைக்கு கிடைத்த வெற்றி இது. நல்ல இடுகைகள் தொடரும்.
வழ்த்துக்கள் நண்பா.
Reply//நல்ல இடுகைகள் தொடரும்.//
Word verification எடுத்து விடவும்
நன்றி.
@ராஜவம்சம்
Replyவழ்த்துக்கள் நண்பா.
//நல்ல இடுகைகள் தொடரும்.//
Word verification எடுத்து விடவும்
நன்றி.
---->""Word verification எடுத்து விடவும்""
புரியவில்லை நண்பரே""
பகிர்வுக்கு நன்றி.
Replyவெரி நைஸ் சூப்பர்
Replyநல்ல இடுகை
Replyநன்றி நண்பர்களே
Reply"Bale pandiya" Prabu Krishna
சூப்பர் டா தம்பி. நானும் முயற்சிக்கிறேன் :-)
Replyஇது மாதிரி நிறைய எழுது.
இந்தப் பதிவும் சூப்பர்டா. எனக்கு இந்த விசயம் இப்பத்தான் தெரியும். உன் ப்ளாக் மொத்தமும் படிக்கணும் . நேரம் இருக்கும்போது வந்து படிக்கிறேன் -)
Replyஇதன் மூலம் வேறு ஏதும் பிரச்சனை வருமோ?
Reply@ Sriram
Replyஇல்லை நண்பரே இதனால் பிரச்சினை எதுவும் வராது.
i tried in my system[windows-7]but not opened.it shows 'windows cannot find please type correct name or try again'. what to do. please reply.
Replymy id yabasheer@yahoo.co.in
gpedit.msc, windows 7 Proffesinal, Ultimate, Enterprise இல் மட்டும்தான் உள்ளது.
Replyநல்ல பதிவு. செய்து முடித்துவிட்டேன் நன்றி நண்பரே
Replyகுறிப்பு: பொதுவா குரூப் பாலிசி எடிட் பண்ணி முடித்த பிறகு gpupdate /force என்று ரன் கம்மண்டில் டைப் செய்து என்டர் அடித்தால். உடனே அமலுக்கு வரும்.
நன்றி
ராம்
மென்பொருளாளர்
அன்பின் பிரபு - தகவல் பகிர்வினிற்கு நன்றி - Windoiws XP க்கு ஏதேனும் வழி உண்டா ? நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Reply@ அய்யா
Replyஇது மிக மிக மெதுவான Connection க்கு மட்டுமே வேலை செய்கிறது. Broadband போன்றவற்றுக்கு இது பெரிய அளவில் மற்றம் தருவதில்லை.
THANK YOU FRIEND
Replywindows 7 is not accept the command can u tell me any other command?
Reply@ Prasaad.C
Replyவிண்டோஸ் 7 இன் சில Packகளில் இது வேலை செய்வது இல்லை நண்பா.
nanba,could u advice about penta T-Pad of BSNL
ReplyQoS Packet Scheduler இல் Limit Reservable Bandwidth ஆப்ஷன் காணப்படவில்லையே!
ReplyDear prabu sir.., internet speed i increase panna internet optimizer best software a illa pls refer another software....
Replyur article is so good ..
thank u sir..!
click QoS Packet Scheduler AND FIND RIGHT SIDE COLOUM Limit Reservable Bandwidth
Replysuper..
Replyits a cool idea sir....
Replyfor me no way to open that limited...............
Replythank u
ReplyPost a Comment