கற்போம் பிப்ரவரி மாத இதழ் வழக்கம் போல பயனுள்ள கட்டுரைகளுடன். தொடர்ந்து கட்டுரைகளை தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கும், படிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்.
நீங்கள் தொழில் நுட்ப பதிவர் என்றால் உங்கள் கட்டுரைகளை கற்போம் இதழுக்கு அளிக்கலாம். உங்கள் பெயர், தள முகவரி இரண்டும் ஒவ்வொரு கட்டுரையிலும் இடம் பெறும். மேலும் தகவல்களுக்கு - இலவச தொழில்நுட்ப மின்னிதழ் “கற்போம்”
இந்த மாத கட்டுரைகள்:
- பேஸ்புக் தளத்தில் ஏமாறாதீர்கள்!
- ஆன்ட்ராய்ட் போன்/டேப்லேட்டில் ஃபைல் & ஃபோல்டர்களை மறைப்பது எப்படி ?
- பேஸ்புக்கில் Trusted Contacts என்றால் என்ன ? ஏன் அதை பயன்படுத்த வேண்டும் ?
- சர்க்கரை நோய்க்காக கூகுள் கான்டாக்ட் லென்ஸ்
- விசா பெற வழிகாட்டும் இணையதளம்
- பேஸ்புக் கணக்கை முறையாக லாக்-அவுட் செய்வது எப்படி?
- லெனோவாவிடம் மோடோரோலாவை விற்கும் கூகுள்
- நீங்களும் ஆகலாம் கூகுள் சாம்பியன்
- பேஸ்புக்கில் புது வசதி: ட்ரென்டிங்ஸ்
- மால்வேரிலிருந்து பாதுகாக்க கூகுள் க்ரோம் 32
- பாஸ்வேர்டு: இதையெல்லாம் செய்யாதீர்கள்
தரவிறக்கம் செய்ய:
இதுவரை வந்த அனைத்து கற்போம் இதழ்களையும் இங்கே தரவிறக்கலாம்
தரவிறக்க முடியாதவர்கள் admin[at]karpom.com என்ற முகவரிக்கு குறிப்பிட்ட இதழை Subject இல் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பவும்.
- பிரபு கிருஷ்ணா
Post a Comment