கற்போம் மார்ச் மாத இதழ் - Karpom March 2013 | கற்போம்

கற்போம் மார்ச் மாத இதழ் - Karpom March 2013

கற்போம் மார்ச் மாத இதழ் வழக்கம் போல பயனுள்ள கட்டுரைகளுடன்.  தொடர்ந்து கட்டுரைகளை தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கும், படிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்.

இந்த மாத கட்டுரைகள் : 

  1. பேஸ்புக்கில் நடைபெறும் மிகப்பெரும் மோசடி
  2. மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி
  3. விண்டாஸ் 8-ல் புகைப்பட கடவுச்சொல்
  4. பிட்.. பைட்... மெகாபைட்....!
  5. விண்டோஸ் 7 இயங்கு தளத்தை தமிழில் பயன்படுத்துவது எப்படி ?
  6. Facebook Game மற்றும் Application அழைப்புகளை தடுப்பது எப்படி ?
  7. Portable Application என்றால் என்ன ? பயன்படுத்துவது எப்படி ?
  8. பதில் !
  9. தமிழில் போட்டோஷாப் - 3
தரவிறக்கம் செய்ய:


இதுவரை வந்த அனைத்து கற்போம் இதழ்களையும் இங்கே தரவிறக்கலாம் 

தரவிறக்க முடியாதவர்கள் admin[at]karpom.com என்ற முகவரிக்கு குறிப்பிட்ட இதழை Subject இல் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பவும். 

- பிரபு கிருஷ்ணா

7 comments

நன்றிங்க.....

Reply

அன்பின் பிரபு - தரவிறக்கம் செய்து விட்டேன் - நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Reply

நன்றி நண்பரே

Reply

எனக்கு நிறை விஷயங்கள் புரிவதில்லை சட்டென்று அதனால் உங்கள் தளத்திற்கு வராத நாட்களே இல்லை என்று சொல்லலாம் ஒருமுறைக்கு நான்குமுறை திரும்ப திரும்ப படித்து கொண்டே இருப்பேன் முதலில் உங்கள் தளம் மிகவும் அழகானதாக எனக்கு தோன்றும் அதற்காவேனும் நான் பார்வை இட்டு செல்வேன் நன்றி லிங்கு கொடுத்தமைக்கு

Reply

Thanks for your valuable service. Being a 72 years old, I was finding it difficult to search for info on clarification required and youngsters
are on fast track life, not in a position to explain to my standard.
Karpom is useful and created a confidence to work.

M.R.V.Nath

Reply

பதினைந்தாவது கற்போம் இதழுக்கு வாழ்த்துக்கள் சகோ.!

Reply

Post a Comment