Karbonn Retina A27 முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price] | கற்போம்

Karbonn Retina A27 முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price]

இந்திய ஸ்மார்ட் போன் நிறுவனமாக Karbonn Retina A27 தற்போது ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் தற்போதைய விலை ரூபாய் 11990. Saholic தளம் இதனை ரூபாய் 9090 க்கே தருகிறது. இதன் தகவல்களை காண்போம்.


இது ஒரு Dual Sim மொபைல். இரண்டும் ஒரே நேரத்தில் இயங்கக் கூடியவை. கருப்பு வண்ணத்தில் கிடைக்கிறது.

Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.1 Jelly Bean - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 8 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது. LED Flash, Auto Foucs, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது.  அதே போல முன்னாலும்  ஒரு 2MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.

இது 4.3 Inch IPS Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity ஆகிய இரண்டு சென்சார்களையும் கொண்டுள்ளது.

இது 512 MB RAM மற்றும் 1.2 GHz dual-core Qualcomm Snapdragon  Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 4GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது 1800 mAh பேட்டரியுடன் வருகிறது.

இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.

இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே

Karbonn Retina A27Specifications

Operating SystemAndroid 4.1 (Jelly Bean)
Display4.3-inch qHD (960 x 540 pixels) IPS display
Processor1.2 GHz dual-core Qualcomm Snapdragon processor
Dual SimYes, GSM+GSM and Dual Standby
RAM512 MB RAM
Internal Memory4 GB
External MemoryYes, microSD, upto 32 GB
CameraRear Camera  - 8 MP, Front Camera – 2 MP
Battery1800 mAh
FeaturesGPRS, EDGE, 3G, Bluetooth, Wi-Fi, Micro USB 2.0 connector

கற்போம் Review:

மற்ற நிறுவனங்களை விட குறைந்த விலையில் 8MP கேமரா உடைய போன் இது. 512 MB RAM என்பது மட்டும் இதில் ஒரு குறை. மற்றபடி குறைந்த விலை போன்களை வாங்க விரும்புபவர்களுக்கு உகந்த மாடல் மற்றும் விலை.

* - விலை Update செய்த தேதி 09-03-2013.  

- பிரபு கிருஷ்ணா

13 comments

1.பல இணையங்களை இணயத்தில் எதாவது தேடிக் கொண்டு இருக்கும்போது ஒரு மணி நேரம் கழித்து எல்லா இணையங்களையும் ஒவ்வன்ரக closed செய்யும்போது ஒரு இணயதளம் மட்டும் தேடத போது அதுவாகவே open ஆகி நின்றுகொண்டு இருக்கிறது பிறகு அதையும் cloced செய்யவேண்டி இருக்கிறது
2.ஒவ்வொரு முறையும் இணயத்தில் எதாவது தேடிக் கொண்டிருக்கும்போது இந்த வெப்சைட் மட்டும் எனுக்கு தெரியுமாலே open ஆகிறது அடிக்கடி வந்துகொண்டே இருக்கிறது இதை தடுக்க என்ன வழி
இந்த வேப்சைட்தான் அது
http://www.benaughty.com/aff.php?dynamicpage=fourstep_india&country=in&hasoffers=2080&aff_id=42358&data1=katpops_ind&md=2&dp=ddt

Reply

நீங்கள் பயன்படுத்தும் Browser-இல் உள்ள அனைத்து add-on/Extension களையும் நீக்கவும்.

Reply

எந்த setting போக வேன்டும்

Reply

1.all categories
2.computer
3.laptop accessories
4.speakers
5.brand
6.creative
7.price
8.501-1000
9.type
10.usb speakers
11.creative speaker படத்தின் மீது கிளிக் செய்யவேண்டும்
12.buy this now
13.place order
14.shipping address
15.order summary
16.payment options
17.கரக்டா என்று செல்லுவும்

Reply

Firefox - Options >> Addons
Chrome - Settings >> Extensions

இதில் சென்று நீக்க வேண்டும்.

-----

பதிவிற்கு சம்பந்தமில்லாத கேள்விகளை இங்கே கேட்க வேண்டாம். என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

Reply

கரெக்ட்.

-----

பதிவிற்கு சம்பந்தமில்லாத கேள்விகளை இங்கே கேட்க வேண்டாம். என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

Reply

வாங்க விருப்பமுள்ளவர்களுக்கு நல்ல வழிகாட்டி

Reply

Boss, I am planning to buy a smart phone. I have short listed Samsung grand, or Micromax A 116 HD Canvas. Any suggestions.

Reply

Hi
I am thinking of buying a smart phone and have short listed the following
1. Samsung Grand
2. Micromas A 116 Canvad HD
3. Nokia Lumina
Any advise?

Shankar

Reply

பட்டியலில் உள்ள மூன்றில் Samsung Grand சிறந்தது.

Reply

Thanks. your emailid please.

Reply

best cellphone in low rate? and best tab with call option in low rate?

Reply

Post a Comment