பேஸ்புக்கின் புதிய News Feed-ஐ பெறுவது எப்படி?

சமூக வலைத்தளங்கள் தங்களுக்குள் இருக்கும் போட்டியால் பயனர்களை கவர புதிய வசதிகளை அவ்வப்போது வழங்கி வருகின்றன. கூகுள் பிளஸ் சமீபத்தில் புதிய கவர் போட்டோ வெளியிட்டது. அதே போல நேற்று பேஸ்புக் புதிய News Feed-ஐ வெளியிட்டுள்ளது. 
இது விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கப் போகிறது. அனைவருக்கும் கிடைக்கும் முன்பே நீங்கள் இதை பயன்படுத்த விரும்பினால் https://www.facebook.com/newsfeed என்ற இணைப்பில் சென்று “Join Waiting List” என்பதை கிளிக் செய்யுங்கள். 
இதன் மூலம் உங்களுக்கு இந்த வசதி எப்போது கிடைக்கும் என்று உறுதியாய் சொல்ல முடியாது, ஆனால் விரைவில் கிடைக்க வாய்ப்புள்ளது. 
- பிரபு கிருஷ்ணா
  • http://www.blogger.com/profile/07276089011670790153 perumal karur

    தகவலுக்கு நன்றிங்க

  • http://www.blogger.com/profile/06083081849555521358 senthil nathan

    1.all categories
    2.computer
    3.laptop accessories
    4.speakers
    5.brand
    6.creative
    7.price
    8.501-1000
    9.type
    10.usb speakers
    11.creative speaker படத்தின் மீது கிளிக் செய்யவேண்டும்
    12.buy this now
    13.place order
    14.shipping address
    15.order summary
    16.payment options
    17.கரக்டா என்று செல்லுவும்

  • http://www.blogger.com/profile/07286829313885219000 Abdul Basith

    ஐ ஆம் வெயிட்டிங்…. :)

  • http://www.blogger.com/profile/02595564915198017281 அம்பாளடியாள்

    தகவலுக்கு மிக்க நன்றி !