Micromax நிறுவனம் குறைந்த விலை போன்களுக்கு பெயர் பெற்ற ஒரு நிறுவனம். சாதாரண மொபைல் போன்கள் போலவே இது Smartphone – களையும் மற்ற நிறுவனங்களை விட குறைந்த விலைக்கு தருகிறது. அந்த வகையில் அறிமுகம் ஆகி உள்ள புதிய மொபைல் தான் Micromax A89 Ninja. இதன் தற்போதைய விலை ரூபாய் 5,899*.
இது ஒரு Dual Sim மொபைல். இரண்டும் ஒரே நேரத்தில் இயங்கக் கூடியவை. வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களில் கிடைக்கிறது.
இது 4 Inch TFT Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity ஆகிய இரண்டு சென்சார்களையும் கொண்டுள்ளது.
இது 512 MB RAM மற்றும் 1GHz dual-core processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 2GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.
இதன் 1450 mAh பேட்டரி 4 மணி நேர Talk Time, 170 மணி நேர Stand By Time உடையது.
இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் கிடைக்கின்றன.
இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே.
Micromax A89 Ninja Specifcations
| Operating System | Android 4.0 (Ice Cream Sandwich) |
| Dual Sim | Yes, GSM + GSM, Dual Stand by |
| Display | 4-inch screen with WVGA (480×800) Capacitive Touch Screen display |
| Processor | 1GHz dual-core processor (Mediatek MT6577) |
| RAM | 512MB |
| Internal Memory | 2GB |
| External Memory | Upto 32 GB (microSD) |
| Camera | 3 MP Rear Camera |
| Battery | Li-Po 1450 mAh |
| Features | 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java, Micro USB v2.0 |
* – விலை Update செய்த தேதி 13-02-2013.
நன்றி - Specs Of All
