கற்போம் பிப்ரவரி மாத இதழ் - Karpom February 2013 | கற்போம்

கற்போம் பிப்ரவரி மாத இதழ் - Karpom February 2013


இந்த மாத இதழ் ஒரு நாள் தாமதமாக, காரணம் நேற்றைய பதிவை படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும். 

இந்த மாத இதழில் பதில்!, புது நுட்பம் பகுதிகள் இடம் பெறவில்லை. இவை அடுத்த மாதத்தில் இருந்து மீண்டும் தொடரும். 

இந்த மாதத்தில் இருந்து கற்போம் இதழுக்கு தமிழ் கீக்ஸ் தளத்தினர் தங்கள் கட்டுரைகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதி தந்துள்ளனர். அவர்களுக்கு நன்றி. 

இனி இந்த மாத இதழ்,


கட்டுரைகள்:

  1. ஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்
  2. பாஸ்வேர்ட்(Password) பாதுகாப்பு ஆலோசனைகள்.
  3. ஒரே நேரத்தில் பல கூகிள் கணக்குகளைப் பயன்படுத்துவது எப்படி ?
  4. ஆண்ட்ராய்டில் தமிழ் - எழுத & படிக்க
  5. CORRUPT ஆன வீடியோக்களை எளிதாக CONVERT செய்வது எப்படி?
  6. பிட்.. பைட்... மெகாபைட்....!
  7. SD CARD பழுதடைவதற்கான அறிகுறிகளும் மீட்பதற்கான வழிகளும்
  8. தமிழில் போட்டோஷாப் – 2
தரவிறக்கம் செய்ய 

6 comments

//இந்த மாத இதழ் ஒரு நாள் தாமதமாக//

பரீட்சையில் நூற்றுக்கு தொண்ணூற்றி ஒன்பது மார்க் எடுத்த பின்பும் வருத்தப்படுவது போல இருக்கு... ஹிஹிஹிஹி

// தமிழ் கீக்ஸ்//

இதுவரை Geek என்பதை ஜீக் என்றே படித்து வந்தேன். இப்போது தான் தெரிந்தது. :D

எந்த பலனையும் எதிர்பாராமல் தொடர்ந்து உழைத்து வருவது தான் உங்களை விகடன் வரை அழைத்துச் சென்றிருக்கிறது.

தொடர்ந்து சேவை செய்ய வாழ்த்துக்கள் சகோ.!

Reply

உங்கள் சேவை எங்களுக்கு தேவை .வாழ்த்துக்கள்

Reply

நன்றிங்க...

Reply

உங்கள் பதிவுகள் தரமாக உள்ளது நண்பா ....

Reply

Post a Comment