Word Learn Dictionary – ஆன்ட்ராய்டுக்கு இலவச Offline ஆங்கில டிக்சனரி

டிக்சனரிகள் இன்றும் பெரும்பாலானோர்களால் பயன்படுத்தப்படும் ஒன்று. பல புதிய வார்த்தைகளின் பொருள்களை நமக்கு அறிமுகப்படுத்தும் இது மிக முக்கியமான ஒன்றும் கூட. அந்த வகையில் இன்று ஆன்ட்ராய்ட் போனுக்கு ஒரு அருமையான டிக்சனரியை பார்ப்போம். 
Word Learn Dictionary என்ற பெயரில் உள்ள இது ஆங்கிலம் – ஆங்கிலம் டிக்சனரி. கடினமான நிறைய ஆங்கில வார்த்தைகளை மிக எளிதான ஆங்கில வார்த்தைகள் மூலம் நமக்கு விளக்க இது உதவுகிறது. அதை விட முக்கிய விஷயம் இதை டவுன்லோட் செய்ய மட்டுமே நமக்கு இணைய இணைப்பு அவசியம், பயன்படுத்த தேவையில்லை. ஆம் இது ஒரு Offline டிக்சனரி. 
சிறப்பம்சங்கள்: 
  • Auto Word Suggestion வசதி 
  • ஏற்கனவே அர்த்தம் தேடிய வார்த்தைகளை எளிதாக மீண்டும் பார்க்கும் வசதி 
  • Voice recognition வசதி 
  • அர்த்தங்களை Copy and Share செய்யும் வசதி 
  • இன்னும் பல ….. 
தகவல்கள்:
  • தேவையானது – ஆன்ட்ராய்ட் 2.2 or Later
  • விலை – இலவசம் 
  • மெமரி – 19MB
டவுன்லோட் செய்ய: 


அல்லது 

இந்த QR Code – ஐ Scan செய்யுங்கள் 

  • http://www.blogger.com/profile/07286829313885219000 Abdul Basith

    தாங்க்யூ ஃபார் த அப்ளிகேசன் ப்ரதர்! :)

  • http://www.blogger.com/profile/07276089011670790153 perumal karur

    நன்றிங்க…

  • http://www.blogger.com/profile/14117122512296565625 egnayagam

    what is the specifications of Sking S9300 phone?