Windows 8 – இல் அறிந்திருக்க வேண்டிய Keyboard Shortcuts

Windows 8 அறிமுகம் செய்யப்பட்ட பின்பு, இன்று பல மில்லியன் பேர் அதனை பயன்படுத்தி வருகிறார்கள். Microsoft – இன் முந்தைய OS -களில் இருந்து கொஞ்சம் வேறுபட்டு இருக்கும் இது சில புதிய Keyboard Shortcut களை கொண்டுள்ளது. அதே சமயம் சில பழைய Keyboard Shortcut – களும் புழக்கத்தில் உள்ளது. அவற்றில் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய சில Shortcuts – ஐ இங்கே பார்ப்போம். 
  • Windows key: Home screen – க்கு செல்ல
  • Windows + C: Charms bars (sharing, search, and settings) – ஐ காண்பிக்க
  • Windows + D: desktop க்கு செல்ல
  • Windows + E: My Computer – ஐ ஓபன் செய்ய
  • Windows + F: Files (research) ஐ ஓபன் செய்ய
  • Windows + I: Display settings பகுதிக்கு செல்ல
  • Windows + K: Device களை காண்பிக்க
  • Windows + L: Lock செய்ய
  • Windows key + M: Window – வை Minimize செய்ய
  • Windows + P: MultiScreen இருந்தால் அதன் Settings பகுதிக்கு செல்ல
  • Windows + Q: Search Tab – ஐ காண்பிக்க
  • Windows + R: Run பாக்ஸை ஓபன் செய்ய
  • Windows + U: Ease of use options பகுதிக்கு செல்ல
  • Windows + W: Search settings – ஐ ஓபன் செய்ய
  • Windows + X: Start menu options – ஐ காண்பிக்க
  • Windows + Tab:  ஒரு Application – இல் இருந்து இன்னொன்றுக்கு மாற
- பிரபு கிருஷ்ணா
  • http://www.blogger.com/profile/07276089011670790153 perumal karur

    பகிர்வுக்கு நன்றிங்க…

  • http://www.blogger.com/profile/06190423302390826390 Prillass s

    நன்றி அன்பரே பகிர்வுக்கு