PDF, PPT, Excel, Audio, Video File-களை Word - இல் Embed செய்வது எப்படி? | கற்போம்

PDF, PPT, Excel, Audio, Video File-களை Word - இல் Embed செய்வது எப்படி?


நாம் தினமும் பயன்படுத்தும் மென்பொருட்களில் முக்கியமானது MS Word. சில சமயங்களில் PDF, PPT, Excel, Audio, Video File-க Word File க்குள் Embed செய்ய வேண்டி வரலாம். அதை எப்படி செய்வது என்று பார்ப்போம். 

இந்த பதிவில் ஒரு PPT file ஐ எப்படி Embed செய்வது என்று பார்ப்போம். 

1. முதலில் குறிப்பிட்ட Word File - ஐ ஓபன் செய்து கொள்ளுங்கள். 

2. இப்போது அதில் எங்கே Powerpoint Presentation வர வேண்டுமோ அங்கே உங்கள் Cursor - ஐ வைத்துக் கொள்ளுங்கள். 

3. இப்போது Word - இல் Insert பகுதியில் Object என்பதை கிளிக் செய்யுங்கள். 


4. இப்போது வரும் சிறிய Window வில் Create From File என்பதை கிளிக் செய்யுங்கள். 

5. அடுத்து Browse மூலம் குறிப்பிட்ட Powerpoint File - ஐ நீங்கள் தெரிவு செய்து OK கொடுத்தால் Insert ஆகி விடும். 


6. இப்போது கீழே உள்ளது போல உங்கள் Powerpoint file இருக்கும். அதன் மீது Double Click செய்தால் போதும், Presentation Start ஆகி விடும். 


7. இதே போல PDF, Excel, Audio, Video File போன்றவற்றையும் Embed செய்ய முடியும். அவற்றின் மீது Double Click செய்து அவற்றை ஓபன் செய்திடலாம். 

- பிரபு கிருஷ்ணா

13 comments

Very useful.. Thanks bro

Reply

பகிர்ந்தமைக்கு நன்றிங்க...

Reply

நல்ல அருமையான தகவல் பகிர்வு! நன்றி!

Reply

பயனுள்ள தொகுப்பு

Reply

அன்பின் பிரபு - தகவல் பகிர்வினிற்கு நன்றி - பயன படுத்துவோம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Reply

Thankyou ,very usefull information :)

Reply

மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி! நன்றி!!


மா.மணி

Reply

அருமையான தகவல் நண்பா.

Reply

பயனுள்ள தகவல்.நன்றி

Reply

பயனுள்ள தகவல்.நன்றி

Reply

வணக்கம்
இன்று வலைச்சரத்தில் உங்களின் படைப்பு அறிமுகம் கண்டுள்ளது வாழ்த்துக்கள் அருமையான படைப்பு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்

Reply

பயனுள்ள தகவல்

தொடர வாழ்த்துகள்...

Reply

Post a Comment