Google Chrome தான் இன்று மிக அதிகமானோர் பயன்படுத்தும் ப்ரௌசெர். பல வித வசதிகளோடு வரும் இதில் நாம் பயன்படுத்த ஏராளமான Keyboard Shortcuts உள்ளன. இவை நம் நேரத்தை மிச்சப்படுத்த உதவுகின்றன. இந்த பதிவில் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய 35 – ஐ Keyboard Shortcuts பார்ப்போம்.
| Ctrl+N | புதிய விண்டோ ஓபன் செய்ய |
| Ctrl+T | புதிய Tab ஓபன் செய்ய |
| Ctrl+O | குறிப்பிட்ட File ஒன்றை ChormeChrome – இல் ஓபன் செய்ய. |
| Ctrl+Shift+T | கடைசியாக Close செய்த Tab – ஐ ஓபன் செய்ய. |
| Ctrl+1 முதல் Ctrl+8 | குறிப்பிட்ட Tab க்கு செல்ல |
| Ctrl+9 | கடைசி Tab க்கு செல்ல |
| Ctrl+Tab or Ctrl+PgDown | அடுத்த Tab க்கு செல்ல |
| Ctrl+Shift+Tab or Ctrl+PgUp | முந்தைய Tab க்கு செல்ல |
| Alt+F4 or Ctrl + Shift + W | தற்போதைய விண்டோவை Close செய்ய. |
| Ctrl+W or Ctrl+F4 | தற்போதைய tab அல்லது pop-up ஐ Close செய்ய. |
| Backspace | முந்தைய பக்கங்களுக்கு செல்ல |
| Shift+Backspace | Next Page க்கு செல்ல (ஓபன் செய்து இருந்தால்) |
| Alt+Home | Home Page க்கு செல்ல |
| Alt+F or Alt+E or F10 | Chrome Crunch மெனுவை ஓபன் செய்ய |
| Ctrl+Shift+B | Bookmarks Bar – ஐ தெரிய/மறைய வைக்க |
| Ctrl+H | History page – ஐ ஓபன் செய்ய |
| Ctrl+J | Downloads page – ஐ ஓபன் செய்ய |
| Shift+Esc | Task Manager – ஐ ஓபன் செய்ய |
| F6 or Shift+F6 | URL, Bookmarks Bar, Downloads Bar போன்றவற்றை Highlight செய்ய. [எது இருக்கிறதோ அது தெரிவு ஆகும்] |
| Ctrl+Shift+J | Developer Tools – ஐ ஓபன் செய்ய |
| Ctrl+Shift+Delete | Clear Browsing Data – வை ஓபன் செய்ய |
| F1 | Help Center – ஐ ஓபன் செய்ய |
| Ctrl+L or Alt+D | URL ஐ Highlight செய்ய |
| Ctrl+P | தற்போதைய பக்கத்தை பிரிண்ட் செய்ய |
| Ctrl+S | தற்போதைய பக்கத்தை சேவ் செய்ய |
| F5 or Ctrl+R | Refresh செய்ய |
| Esc | Loading – ஐ நிறுத்த |
| Ctrl+F | find bar – ஐ ஓபன் செய்ய |
| Ctrl+U | தற்போதைய பக்கத்தின் Source Page – ஐ பார்க்க |
| Ctrl+D | குறிப்பிட்ட பக்கத்தை bookmark செய்ய |
| Ctrl+Shift+D | ஓபன் ஆகி உள்ள எல்லா பக்கங்களையும் Bookmark செய்ய |
| F11 | Full-screen க்கு மாற்ற அல்லது Full Screen – இல் இருந்து Normal க்கு திரும்ப |
| Space bar | பக்கத்தை Scroll down செய்ய |
| Home | பக்கத்தின் Top க்கு செல்ல |
| End | பக்கத்தின் Bottom க்கு செல்ல |
- பிரபு கிருஷ்ணா
