2012 – ஆம் ஆண்டின் Top 5 ட்வீட்கள்

ட்விட்டர் தளம் 2012 – ஆம் ஆண்டின் Top 5 ட்வீட்களை சில நாட்கள் முன்பு அறிவித்தது. இது Retweets, Favorites போன்றவற்றை கணக்கிட்டு, வெளியிடப்பட்டுள்ளது. 

கீழே உள்ளவற்றின் Retweets, Favorites எண்ணிக்கை 18/12/2012 அன்று கணக்கிடப்பட்டது. 

Barack Obama ‏@BarackObama - 810,000+ Retweets &  300,000+ Favorites

ஒபாமா இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் ஆன போது ட்வீட்டியது.

Four more years. twitter.com/BarackObama/st…

— Barack Obama (@BarackObama) November 7, 2012

Justin Bieber ‏@justinbieber - 220,000+ Retweets  & 100,000+ Favorites

தன் ஆறு வயது ரசிகையின் இறப்பிற்கு வருத்தம் தெரிவித்து பிரபல பாடகர் ஜஸ்டின் பைபர் ட்வீட்டியது.

RIP Avalanna. i love you
— Justin Bieber (@justinbieber) September 26, 2012

TJ Lang ‏@TJLang70 - 98,000+ Retweets & 28,000+ Favorites

NFL விளையாட்டு வீரர் TJ Lang நடுவர்களை மாற்றியது குறித்து ட்வீட்டியது.

Fuck it NFL.. Fine me and use the money to pay the regular refs.
— TJ Lang (@TJLang70) September 25, 2012

Team GB ‏@TeamGB - 67,000+ Retweets & 5,000+ Favorites

ஒலிம்பிக் போட்டிகளில் மூன்றாம் இடம் பிடித்த பின் கிரேட் பிரிட்டன் அணியின் கணக்கில் இருந்து வந்த ட்வீட்.

29 gold, 17 silver, 19 bronze – We finished 3rd in medal table after most successful Olympics for 104 years #OurGreatestTeam RT your support

— Team GB (@TeamGB) August 12, 2012

山寺宏一 ‏@yamachanoha - 68,000 Retweets & 6,000 Favorites

ஜப்பான் நடிகர் Koichi Yamadera நடிகை Rie Tanaka -வை திருமணம் செய்து கொள்ளப் போவதாக சொன்ன செய்தி ஜப்பானிய மொழியில்.

公式ブログが無いのでこちらで報告させて頂きます。私、山寺宏一は昨日6月17日に声優の田中理恵さんと入籍致しました。人生を共に歩んで行く素晴らしいパートナーと巡り会えた事に感謝します。互いを信頼し、支え合い、笑顔あふれる家庭を築いて行こうと思います。暖かく見守って頂けたら幸いです。

— 山寺宏一 (@yamachanoha) June 17, 2012

- பிரபு கிருஷ்ணா

  • http://www.blogger.com/profile/18027433305689381479 கவிதை வீதி… // சௌந்தர் //

    தகவலுக்கு நன்றி

  • http://www.blogger.com/profile/08435282728933910506 MHM Nimzath

    Thanks…

  • http://www.blogger.com/profile/07276089011670790153 perumal karur

    நன்றிங்க…

  • http://tamilnadu-online-partime-jobs.akavai.com/2012/12/affiliate-marketing-jobs-in-tamil-nadu.html ஆன்லைனில் பணம் சம்பாதிக்க

    ஆன்லைனில் அதிகம் சம்பாதிக்க புதிய வழி : இங்கே கிளிக் பண்ணவும்

  • http://www.blogger.com/profile/13608862175868227985 Galleryrub