Google Plus புதிதாக Community என்ற ஒன்றை அறிமுகப்படுத்திய பின் நிறைய பேர் உங்களை புதிது புதிதாக எதாவது Community உருவாக்கி அவற்றில் சேர்க்க வாய்ப்புள்ளது.
அவற்றில் நாம் சேர்ந்தவுடன் தொடர்ந்து பல மின்னஞ்சல்கள் வந்து நமக்கு தொல்லை தந்து கொண்டிருக்கும். இந்த பதிவில் எவ்வாறு அந்த Email Notification-களை Off செய்வது என்று பார்ப்போம்.
1. உங்கள் Google Plus கணக்கில் நுழைந்து Communities என்பதை கிளிக் செய்யவும்.
2. Your communities என்பதற்கு கீழே உள்ளது நீங்கள் சேர்ந்துள்ள Communities. எதிலிருந்து Notifications வர வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதன் மீது கிளிக் செய்யுங்கள்.
3. இப்போது குறிப்பிட்ட Community ஓபன் ஆன பிறகு, அதன் படத்துக்கு கீழே Notifications Icon (Bell Symbol) இருக்கும்.
4. அதில் On என்பதன் மீது கிளிக் செய்தால் Off என்று ஆகி விடும். அதன் பின் குறிப்பிட்ட Community - யில் இருந்து எந்த ஈமெயிலும் வராது.
குறிப்பிட்ட Community - யில் இருந்து வெளியேற - ஒரு Google Plus Community-யில் இருந்து வெளியேறுவது எப்படி?
- பிரபு கிருஷ்ணா
4 comments
மிகவும் பயனுள்ள தகவல்.....பகிர்வுக்கு மிக்க நன்றி......
Replyநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
மிகவும் பயனுள்ள தகவல் இதுபோல் பேஸ்புக்கும் சொன்னால் நல்லாருக்கும் நண்பரே!
Replyநன்றி.
இந்த பதிவை பாருங்கள்
Replyhttp://www.karpom.com/2011/11/facebook-secrets.html
நன்றி கிருஷ்னா, அடுத்து நான் கேட்க நினைத்த கேள்வியை செம்மலை ஆகாஷ் கேட்டு விட்டார் அதற்கும் நன்றி.
ReplyPost a Comment