Microsoft Office Professional Plus 2013 இலவசமாக டவுன்லோட் செய்ய

Office 2013 இந்த வருடத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உண்டாக்கி இருக்கும்  மென்பொருள். இதன் Professional Plus Version 2 மாதங்களுக்கு இலவசமாக டவுன்லோட் செய்யும் வண்ணம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் Word, PowerPoint, Excel, Outlook, OneNote, Access, Publisher, and Lync போன்றவை உள்ளடக்கம். 
இதை பயன்படுத்த Windows 7 அல்லது Windows 8 பயனராக இருக்கவேண்டும். அதே போல குறைந்த பட்சம் 1GB RAM பயன்படுத்த வேண்டும். கட்டாயம் தேவையான மற்ற விஷயங்கள் கீழே.

Requirements :

  • Processor :  1 Ghz or faster x86- or x64-bit processor with SSE2 instruction set
  • Memory (RAM) :  1GB RAM (32 bit); 2GB RAM (64 bit)
  • Hard Disk :  3GB Space
  • Display :  Graphics hardware acceleration requires a DirectX10 graphics card and 1024 x 576 resolution
  • Operating System : Windows 7, Windows 8, Windows Server 2008 R2, or Windows Server 2012
  • Browser : Microsoft Internet Explorer 8, 9, or 10; Mozilla Firefox 10.x or a later version; Apple Safari 5; or Google Chrome 17.x.
  • .NET version : 3.5, 4.0, or 4.5
இதை டவுன்லோட் செய்ய உங்களுக்கு ஒரு Hotmail அக்கௌன்ட் தேவை. Register செய்த பின் Activation Key அனுப்பப்படும். இது 32-bit மற்றும் 64-bit ஆகிய இரண்டிலும் இயங்கும். 
Thanks - Tech Shortly
 - பிரபு கிருஷ்ணா

  • http://www.blogger.com/profile/13749719006813038225 கிருஷ்ணா வ வெ

    Nice One Boss.Can u do post on Budget Tabs.

    • http://www.blogger.com/profile/09807298680261445497 Prabu Krishna

      i can suggest some tabs. but i cant post that due to price variations. So contact me using the contact from here. Also tell your Budget and expectations.

  • http://www.blogger.com/profile/15013004145863116352 Semmalai Akash!

    download ஆகிறது, நண்பா.
    இது ட்ரையல் வேர்சனா? அல்லது புல் வேர்சனா?

    அதாவது இரண்டு மாதம் மட்டும் பயன்படுத்த முடியுமா?அல்லது லைப் லாங்கா?

    • http://www.blogger.com/profile/09807298680261445497 Prabu Krishna

      ட்ரையல் தான் ஆறு மாதம் என்று உள்ளது.

    • http://www.blogger.com/profile/10009410530773105870 பழனி.கந்தசாமி

      ஆறுமாதம் அல்ல. அறுபது நாள் மட்டும்தான்.

    • http://www.blogger.com/profile/09807298680261445497 Prabu Krishna

      தகவலுக்கு நன்றி. இப்போது மாற்றி விட்டேன். தவறுக்கு வருந்துகிறேன்.

  • http://www.blogger.com/profile/01092848618309851670 Computer World

    wow hot information, thanks for the share
    my Blog http://www.comworld91.com/

  • http://www.blogger.com/profile/15822119448652906582 தொழிற்களம் குழு

    தகவலுக்கு நன்றி…

  • http://www.blogger.com/profile/07286829313885219000 Abdul Basith

    நல்ல தகவல் சகோ.! 760 MB என்பதால் தரவிறக்கம் செய்யவில்லை.

  • http://www.blogger.com/profile/03410104048442156455 முனைவர்.இரா.குணசீலன்

    பயனுள்ள தகவல்.

  • http://www.blogger.com/profile/05848673879935870168 syed abdul kareem

    Nalla.thahaval iruke