Instagram Photo-க்களை டவுன்லோட் செய்வது எப்படி? | கற்போம்

Instagram Photo-க்களை டவுன்லோட் செய்வது எப்படி?

Smartphone வைத்து இருப்பவர்களில் பெரும்பாலோனோர் பயன்படுத்தும் Application Instagram. புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள உதவும் இந்த தளத்தில் நாம் படங்களை டவுன்லோட் செய்ய முடியாது. கணினி மூலம் அதை செய்ய உதவும் Application பற்றி பார்ப்போம். 

1. முதலில் InstagramDownloader என்ற மென்பொருளை உங்கள் கணினியில் டௌன்லோட் செய்து கொள்ளுங்கள். 

2. RAR File - ஐ Extract செய்த பின்பு Application - ஐ Run செய்யவும். 

3. இப்போது குறிப்பிட்ட நபரின் User Name கொடுப்பதன் மூலம் அவர்களின் படங்களை நீங்கள் டவுன்லோட் செய்ய முடியும். 


4. அவை ஒரு Notepad File ஆக Save ஆகி இருக்கும். அதை ஓபன் செய்து அதில் உள்ள முகவரிகளை உங்கள் உலவியில் paste செய்து படங்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம். 


5. நான் டவுன்லோட் செய்த பிளாக்கர் நண்பன் அப்துல் பாசித் அவர்களின் போட்டோ. 



- பிரபு கிருஷ்ணா

8 comments

//நான் டவுன்லோட் செய்த பிளாக்கர் நண்பன் அப்துல் பாசித் அவர்களின் போட்டோ//

சிலேடை... ஹிஹிஹிஹி....

Reply

பயனுள்ள தகவலுக்கு நன்றி

Reply

தகவலுக்கு நன்றிங்க...

ஓ இணைய தொழில் நுட்பபத்தில் அப்துல் பசித் ஒரு புலி என்பதை சிம்பாலிக்காக சொல்கிறீர்களா??

Reply

அருமையான தகவல்கள் , தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே!

Reply

தகவுலுக்கு நன்றி! அனால் இதை Firefox இல் right click செய்து செய்து view background image ஐ click பண்ணி save as image ஆக save செய்திடலாமே!!!

Reply

Thank u Very much Sir. I bought Intel Xolo A700 model Phone. Is this original Intel Product Pls ans my question.
By
Ilango,
Trichy

Reply

Post a Comment