ஜிமெயிலின் புதிய Compose & Reply வசதியை Disable செய்வது எப்படி? | கற்போம்

ஜிமெயிலின் புதிய Compose & Reply வசதியை Disable செய்வது எப்படி?

சில நாட்களுக்கு முன்பு ஜிமெயில் புதிய Compose & Reply வசதியை அறிமுகப்படுத்தியது. இந்த வசதி உங்களுக்கு பிடிக்கவில்லை எப்படி மீண்டும் பழைய ஸ்டைல்க்கு மாறுவது என்று பார்ப்போம். 

1. உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து Compose என்பதை கிளிக் செய்யுங்கள். 

2. இப்போது பாப்-அப் விண்டோவில் வலது கீழ் மூலையில் More menu icon மீது கிளிக் செய்யுங்கள். வரும் மெனுவில் “Switch back to old compose” என்பதை தெரிவு செய்யுங்கள்.





அவ்வளவு தான் இனி பழையபடி நீங்கள் தொடரலாம். மீண்டும் புதியதற்கு மாற விரும்பினால் புதிய ஈமெயில் ஒன்றை கம்போஸ் செய்யும் போது கீழே உள்ளது போல Try out the “new compose experience” என்பதை கிளிக் செய்து மாறலாம்.

Thanks - Tech Hints

Post a Comment