All-In-One Toolbox - 14 செயல்களுக்கு ஒரு Android Application | கற்போம்

All-In-One Toolbox - 14 செயல்களுக்கு ஒரு Android Application

Android Mobile வைத்துள்ளன அனைவரும் தேவைப்படும் ஒரு Application தான் இந்த All-In-One Toolbox. ஒரு செயலுக்கு பல Application - களை பயன்படுத்தும் நிலையில் 14 செயல்களுக்கு ஒரே App மூலம் செய்ய முடியும் என்றால் நமக்கு பலனுள்ளது தானே.

Android 2.0 மற்றும் அதற்கு அடுத்த Version - களை உடையவர்கள் இதை பயன்படுத்தலாம். இது ஒரு இலவச Application.  

செயல்கள்: 


  1. Memory status report(RAM, ROM, SD Card memory and CPU) - மெமரி ஸ்பேஸ் பற்றி அறிய. 
  2. System information - மொபைல் Hardware, Software தகவல்கள். 
  3. One-click task killer - தேவையற்ற Apps - களை Stop செய்ய. 
  4. Cache cleaner - தற்காலிக சேமிப்புகளை நீக்க. 
  5. History cleaner(clipboard, browser, Market, Gmail search, Google Maps, Google Earth history) - எல்லா History-களையும் அழிக்க. 
  6. Call log and messages cleaner - கால் ஹிஸ்டரியை அழிக்க. 
  7. SD Card temporary file cleaner - மெமரி கார்டில் தற்காலிக File-களை நீக்க.
  8. App to SD Card - போனில் உள்ள App- களை Memory Card க்கு Move செய்ய.
  9. SD Card file manager - மெமரி கார்டில் உள்ளவற்றை பார்க்க. 
  10. Batch installer - App- களை இன்ஸ்டால் செய்ய. 
  11. Batch uninstaller - App- களை அன்-இன்ஸ்டால் செய்ய. 
  12. Startup manager - மொபைல் On ஆகும் போது இயங்கும் App - களை நிர்வகிக்க. 
  13. Add app to startup - மொபைல் On ஆகும் போது ஒரு App-ஐ இயங்க வைக்க. 
  14. Homescreen widget 


இதை தரவிறக்க: 


அல்லது 

இந்த QR Code - ஐ Scan செய்யவும்.  


பிரபு கிருஷ்ணா

5 comments

பயனுள்ள தகவல்...

நன்றி நண்பரே...

Reply

அருமையான பகிர்வு நன்றி பிரபு

Reply

QR Code - ஐ Scan செய்து PlayStore இல் டவுன்லோட் பண்ணி, உபயோகப்படுத்தி பார்த்தேன் ,ரிசல்ட் நல்லா இருக்கு ...நல்ல தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பா

Reply

பயனுள்ள மென்பொருள் சகோ..,

Reply

பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி பிரபு

Reply

Post a Comment