File Compression Software என்பது நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று. இதில் winzip மற்றும் winrar போன்றவை கட்டண மென்பொருட்கள். இந்த இரண்டின் வசதிகளோடு ஒரு இலவச மென்பொருள் உள்ளதென்றால் அது 7 Zip. அதைப் பற்றி பார்ப்போம்.
7 Zip ஒரு ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர். எனவே நீங்கள் இதை எங்கே வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். எங்கும் Register அல்லது பணம் கட்டும் தேவை இல்லை.
சிறப்பம்சங்கள்:
- பெரிய File களை WinRAR, WinZIP ஐ விட குறைந்த Size க்கு Convert செய்கிறது.
- Zip & GZip File - களை Compression செய்யும் போது 2-10 % மென்பொருட்களை விட குறைவாக Compress செய்கிறது.
- Windows 7 / Vista / XP / 2008 / 2003 / 2000 / NT / ME / 98 என அனைத்திலும் இயங்குகிறது.
- 7z, XZ, BZIP2, GZIP, TAR, ZIP and WIM - போன்ற Format - களில் Compress மற்றும் Extract செய்யலாம்.
- ARJ, CAB, CHM, CPIO, CramFS, DEB, DMG, FAT, HFS, ISO, LZH, LZMA, MBR, MSI, NSIS, NTFS, RAR, RPM, SquashFS, UDF, VHD, WIM, XAR and Z போன்ற Format File களை Extract மட்டும் செய்யலாம்.
- விண்டோஸ் 32 Bit, 64 Bit என இரண்டிலும் வேலை செய்கிறது.
இதை தரவிறக்க - இங்கே கிளிக் செய்யுங்கள்
5 comments
useful SW, thanks for the share
Replymy blog http://www.comworld91.com/
பயனுள்ள பகிர்வு... நன்றி...
Replyஎப்படி பயன் படுத்துவது விளக்கம் தரவும்.
Replyநல்ல தகவல் நன்றிங்க.......
Replyஅன்பின் பிரபு கிருஷ்ணா
Replyதகவல் பகிர்வினிற்கு நன்றி
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
Post a Comment