Facebook Chat History - ஐ Delete செய்வது எப்படி? | கற்போம்

Facebook Chat History - ஐ Delete செய்வது எப்படி?


Chat செய்வது எந்த அளவுக்கு நமக்கு உதவுகிறதோ அதே அளவுக்கு நமக்கு பிரச்சினைகளையும் கொண்டு வரும். யாரேனும் நம் அக்கௌன்ட்டை ஹாக் செய்தால் நாம் சாட் செய்த தகவல்களை அவர்கள் அறிய வாய்ப்பு உள்ளது. கடவுச் சொல் மற்றும் இன்னும் பல தகவல்கள் அதில் இருந்தால் பிரச்சினை எனவே இது போன்ற முக்கியமானவற்றை எப்படி Delete செய்வது என்று பார்ப்போம்.

1. உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து News Feed பகுதியில் Messages என்பதை கிளிக் செய்யவும்.


2. இப்போது Message பகுதி ஓபன் ஆகும். அதில் எந்த நபருடன் Chat செய்த விசயங்களை நீக்க வேண்டுமோ அவர் பெயரை தேடி கண்டுபிடிக்கவும். பின்னர் அவர் பெயர் மீதி கிளிக் செய்யவும்.


3. இப்போது அவருடன் நீங்க Chat செய்த அனைத்தும் Open ஆகும். அதில் கீழே படத்தில் உள்ளது Actions என்பதன் மீது கிளிக் செய்யவும்.



4. அடுத்து வரும் Dropdown மெனுவில் "Delete Messages" என்பதை கிளிக் செய்யவும்.


5. இப்போது உங்களிடம் Delete செய்ய அனுமதி கேட்கப்படும். குறிப்பிட்ட சில Chat களை மட்டும் Delete செய்ய அதை தெரிவு செய்து Delete கொடுக்கலாம். அல்லது அனைத்தையும் Delete செய்ய Delete All கொடுக்கலாம்.



6. ஒருமுறை இவற்றை Delete செய்தால் மீண்டும் பெற இயலாது.

வேறு ஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழே கேளுங்கள்.

Thanks - Tech Hints

- பிரபு கிருஷ்ணா

8 comments

நல்ல தகவல், நன்றி சகோ.!

Reply

how to type tamil in face book comment .

Reply

நல்ல தகவல்..

Reply

http://www.karpom.com/2012/03/how-to-use-google-tamil-transliteration.html

Reply

பயன் தரும் பகிர்வு...

Reply

பகிர்தமைக்கு நன்றி BALE BRABU

Reply

அன்பின் பிரபு - நல்லதொரு தகவல் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகல் இரபு - நட்புடன் சீனா

Reply

Post a Comment