Android அலைபேசிகளை பயன்படுத்தும் அனைவரும், பயன்பாடுகளை Google Play-யில் இருந்து மட்டுமே தரவிறக்கம் செய்து இருப்போம். வேறு இடத்தில் இருந்து தரவிறக்கம் செய்தவற்றை இன்ஸ்டால் செய்தால் கீழே உள்ளது போல காட்டும். இதற்கு தீர்வை காண்போம்.
அலைபேசியில் Menu -> Settings -> Applications இதில் "Unknown Sources" என்பதை கிளிக் செய்து விடவும்
இப்போது உங்கள் "File Manager" ஐ ஓபன் செய்து தரவிறக்கம் செய்த பயன்பாட்டை இன்ஸ்டால் செய்து விடலாம்.
உங்கள் File Manager மூலம் இதை செய்ய முடியாவிட்டால் ASTRO File Manager / Browser பயன்பாட்டை பயன்படுத்தி இன்ஸ்டால் செய்யவும்.
இதில் மிக முக்கியமானது Application நம்பிக்கையான ஒன்று என்றால் மட்டும் பயன்படுத்தவும். இல்லை என்றால் உங்கள் போனில் பிரச்சினை வரலாம்
இதில் மிக முக்கியமானது Application நம்பிக்கையான ஒன்று என்றால் மட்டும் பயன்படுத்தவும். இல்லை என்றால் உங்கள் போனில் பிரச்சினை வரலாம்
- பிரபு கிருஷ்ணா
6 comments
மிக்க நன்றி நண்பரே...
Replyரைட்டு ..!
Replyநல்ல தகவல் சகோ.!
Replyதகவலுக்கு நன்றி நண்பா..
Replyஉண்மை கேள்வி கேட்ட Caricaturist Sugumarje அவர்களுக்கும் அதற்க்கு நன்மை பதில் சொன்ன பிரபு கிருஷ்னா அவர்களுக்கும் எனது இல்லை இல்லை புகுந்து விளயாடும் நம் மக்கள் சார்பில் நன்றிகள் பல.
Replyநல்லதொரு பயன்மிகு தகவல். தகவலைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி பிரபு.
ReplyPost a Comment