MS Office 2013என்ன புதுசு? இலவசமாக டவுன்லோட் செய்வது எப்படி? [Consumer Preview] | கற்போம்

MS Office 2013என்ன புதுசு? இலவசமாக டவுன்லோட் செய்வது எப்படி? [Consumer Preview]


MS Office தான் நம்மில் பெரும்பாலோனோர் பயன்படுத்தும் மென்பொருள். நம்முடைய பெரும்பாலான அலுவல் சம்பந்தப்பட்ட வேலைகள் அதில் தான் இருக்கும். Microsoft ஒவ்வொரு முறையும் புதிய Version வெளியிடும் போதும் நிறைய புதிய வசதிகளை சேர்த்து வெளியிடும், இந்த முறை வந்துள்ள Office 2013 - இல் என்ன புதுசு என்றும் , அதன் Consumer Preview வை எப்படி டவுன்லோட்  செய்வது என்ற வழிகளையும் காண்போம். 


என்ன புதுசு? 
  1. முழுக்க முழுக்க மேம்படுத்தப் பட்ட வசதி
  2. Metro என்ற Language Interface-இல் இயங்குகிறது.
  3. பணம் செலுத்தி வாங்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதமும் 60நிமிட Skype வீடியோ காலிங் இலவசம். 
  4. Multiple Email Account , LinkedIn Feeds, Facebook Updates போன்றவற்றை Outlook  தருகிறது. 
  5. Windows Phone- கள் Skydrive மூலம் Office 2013-ஐ Support செய்யும். 
  6. Touch Screen சாதனங்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது
  7. எளிதான PDF Edit வசதி. 
  8. ஆன்லைனில் save செய்யும் வசதி

இத்தோடு இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம்.

Office 2013-இல் Power Point


Install செய்ய என்ன தேவை? 

  • 1GHz Processor
  • 1GB RAM [32bit]/2GB RAM [64bit]
  • 3GB Space in Hard Disk
  • 1024x576 Resolution. 
  • Windows 7, Windows 8 Operating System. 
  • .NET - 3.5 and above
அத்தோடு இப்போது இலவசமாக டவுன்லோட் செய்ய உங்களுக்கு Hotmail Account இருக்க வேண்டும். 

டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும் - Office 365 consumer preview

8 comments

தகவலுக்கு நன்றி சகோ.! Office 365 என்பது Google Apps-கு போட்டியாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் கூகுளோடு போட்டியிட முடியுமா? என்பது சந்தேகமே!

Reply

தகவலுக்கு நன்றி சகோ.! நான் இன்னும் 2003-ஐ தாண்டல... இப்போத்தான் 2007 வாங்கி (!) வச்சிருக்கேன்..! அட்வான்ஸா போர அளவுக்கு நமக்கு விபரம் பத்தாது ஹி ஹி ஹி.!

Reply

விளக்கமான பதிவு + பயனுள்ளது...
வலைச்சரத்திற்கு செல்கிறேன்...

பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...(த.ம. 5)

"உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

Reply

நானும் வரலாற்று சுவடுகள் கட்சி - 2007ல் தான் இருக்கேன் இன்னும் - 2013 ஆ ...... பாக்கலாம் ...... இப்போதைக்கு இல்ல .......

Reply

2013 ஆஆஆஆ... இப்போதைக்கு இல்ல ....
தகவலுக்கு நன்றி நண்பா....

Reply

வணக்கம்.நான் 2002 தான் அண்ணா.என் நண்பர்களுக்கு உதவும்.நன்றி.

Reply

நான் 2007-ல் இருக்கிறேன் இன்னும் 2010-க்கே வரவில்லை. பயனுள்ள பதிவு நன்றி.

Reply

மிகவும் எதிர்பார்த்திருந்த, பயனுள்ள தகவலுக்கு நன்றி.

Reply

Post a Comment