Web Development Language- களை இலவசமாக படிக்க சிறந்த தளங்கள் | கற்போம்

Web Development Language- களை இலவசமாக படிக்க சிறந்த தளங்கள்

Web Development குறித்து படிக்க விரும்பும் நண்பர்கள் நிறைய பேருக்கு அது குறித்த அறிவு இருந்த போதும் நேரமின்மை மற்றும் சில காரணங்களினால் வெளியே எங்கும் சென்று படிக்க முடியாத நிலை இருக்கும். ஆனால் இணையத்தில் இருந்தால் எளிதாக அவர்கள் படிக்க முடியும் என்று நினைப்பார்கள். அத்தகைய வசதியை இலவசமாக பெற முடிந்தால்? ஆம் Web Development மொழிகளை இலவசமாக கற்க உதவும் தளங்களை பற்றி பாப்போம். 


Web Development Language என்ன ?

இவற்றின் மூலம் தான் எந்த ஒரு தளமும் இயங்குகிறது. ஒரு தளத்தை உருவாக்க, நடத்த, மேம்படுத்த இவை அவசியம் ஆகிறது. 


மிக அதிகமான தகவல்களை கொண்டுள்ள இந்த தளம் Web Development க்கு தேவையான அனைத்தையும் இலவசமாகவே சொல்லித் தருகிறது. மிக எளிமையாக கற்று தரும் இந்த தளத்தின் மூலம் Web Development குறித்த அடிப்படை அறிவே இல்லாதவர் கூட விரைவில் அவற்றை கற்றுக் கொள்ளலாம். Certificate வேண்டும் என்பவர்கள் 95$ கட்டி பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அதற்கு அந்த குறிப்பிட்ட மொழியில் உங்களுக்கு Knowledge இருக்க வேண்டும். 


இந்த தளமும் மேலே உள்ளதை போல எளிமையாக சொல்லி தருகிறது. Flash, JSP, UNIX commands, Perl போன்றவற்றையும் படிக்கும் வசதி உள்ளது. 


HTML, CSS, PHP, Java Script போன்றவற்றை படிக்க சிறந்த தளம்.

4. jQuery 

jQuery ஆனது ஒரு தளத்தின் செயல்பாட்டை தீர்மானிக்க உதவும் Java Script இன் Library ஆகும். இதை jquery தளத்திலேயே கற்கலாம்.

இதை வீடியோ டுடோரியல் ஆக முப்பது நாளில் படிக்க 30 நாளில் இலவசமாக jQuery கற்கலாம்


மிக அடிப்படையான மொழியான HTML -ஐ அடிப்படையில் இருந்து கற்க இது உதவுகிறது. அத்தோடு CSS ம் இங்கு படிக்க முடியும். 

6. HTML 5 

இணையத்தின் எதிர்கால மொழி என்று சொல்லப்படும் HTML 5 பற்றி படிப்பது ஒவ்வொரு Web Developer-க்கும் பயனுள்ளது. அவற்றை  W3Schools  இலவசமாக கற்று தருகிறது, மற்ற சில தளங்கள் 


இவை தவிர்த்து அனைத்து Web Development படிக்க மற்ற சில தளங்கள்: 

7. Quackit

- பிரபு கிருஷ்ணா

20 comments

பயனுள்ள தகவல் சகோ.!

Reply

என்னாது ப்ரீயா ஆஆஆ., கைப்புள்ள போட்ரா ஒரு அப்ளிகேஷனை!

Reply

பயனுள்ள பதிவு நண்பனுக்கு நன்றி

Reply

சில டெம்ப்ளேட்டில் facebook comment box வைக்க முடியவில்லை உதாரணத்திற்கு எனது டெம்ப்ளேட், இப்படிப்பட்ட டெம்ப்ளேட்டில் எப்படி facebook comment box நிறுவுவது என்பது பற்றி நேரமிருந்தால் எழுதுங்கள் நண்பா, என்னை போன்ற சிறுவர்களுக்கு உதவும் :) :)

Reply

Thanks bro ! very useful info

Reply

பயனுள்ள தளங்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ! தொடர வாழ்த்துக்கள் ! நன்றி !

Reply

OBJECTIVE C நான் படிக்க வேண்டும். அடிமட்டத்தில் இருந்து தெளிவாக விளக்கும் ஏதேனும் தளம் இருக்கா நண்பா...? அதுபோல iOS SDK பற்றியும் அறிய வேண்டும். இணையத்தை புரட்டி பார்த்த போது என்னால் எனக்கு ஏதுவான அடிமட்டத்தில் இருந்து விளக்கும் தளத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. தங்களுக்கு கிடைக்கும் பட்சத்தில் எனக்கு பகிர வேண்டுகிறேன்.

Web developmentக்கு நான் W3 Schools தளத்தையே விரும்புகிறேன். அதில் தான் இதுவரை எல்லாத்தையும் கற்றேன். மிகவும் விரைவாக கற்றுக்கொண்டேன். சிறப்பு..

Reply

மிக்க நன்றி பிரபு.. கற்க நினைப்பவர்களுக்கு இத்தளங்கள் மிகவும் பயன்படும்.

Reply

நன்றி சகோ.

Reply

அடுத்த பதிவும் ப்ரீ தான்.

Reply

நன்றி நண்பா.

Reply

சிறுவர்களா? அவ்வ்வ்வ்...

Reply

நன்றி சகோ.

Reply

நன்றி சார்.

Reply

தேடிப் பார்த்து உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறேன் நண்பா.

Reply

நன்றிங்க.

Reply

Really you are doing an amazing work.. Keep going! Greetings!

Reply

புதிதாக வெப்சைட் தொடங்க வேண்டுமா...?

http://zhosting.in சென்று உங்களின் புதிய வெப்சைட்டை நிறுவுங்கள். உங்களுக்கு தமிழிலேயே உதவிகள் வழங்கப்படும்.

Reply

Really in the present scenario the Html5 scripting is getting boomed. Not only for the web but also for application development it is being used. What you have written in your article, its just a casting, there is still yet to be come.

Go throw this also

Html5 Tutorial

Reply

PHP ku entha websitenu sollungalen brother therunjukurom
@TK@

Reply

Post a Comment