1. முதலில் Feedburner தளத்துக்கு சென்று உங்கள் ஈமெயில் கணக்கை கொண்டு லாகின் அல்லது Sign Up செய்யவும்.(ஜிமெயில் கணக்கு இருந்தால் லாகின் செய்யலாம்.)
2. இப்போது கீழே படத்தில் உள்ளது போல வரும் பக்கத்தில் அம்புக்குறி உள்ள இடத்தில் உங்கள் வலைப்பூ முகவரி தரவும்.
3. அடுத்த பக்கத்தில் வரும் இரண்டு Feed-களில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யவும்.
4. அடுத்து உங்கள் Feed-க்கு Title மற்றும் முகவரி தர வேண்டும். இதில் முகவரி மிகவும் முக்கியமானது. இதை பின்னால் நீங்கள் மாற்ற முடியாது. (மாற்றினால் உங்களை பின்தொடர்பவர்கள் கணக்கு பூஜ்ஜியத்துக்கு வந்து விடும்) எனவே இதில் கவனம் செலுத்தவும்.
5. இப்போது உங்கள் Feed தயாராகிவிட்டது. உங்கள் முகவரி இப்போது வரும், அதை கிளிக் செய்தால் உங்கள் Feed-க்கு நீங்கள் செல்லலாம். அதற்கு முன் Next கொடுக்கவும்.
6. அடுத்த பக்கத்தில் எதையும் Clickthroughs, I want more! Have FeedBurner Stats also track என்ற இரண்டையும் கிளிக் செய்யவும்.
7. உங்கள் Feedburner கணக்கு இப்போது ரெடி.
இதில் இனி நீங்கள் செய்யவேண்டியவை.
8. Optimize பகுதியில் Feedflare என்பதில் உங்களுக்கு விருப்பமானவற்றை கிளிக் செய்யவும்.
9. Publicize என்ற பகுதியில் Email Subscriptions, Pingshot, Feedcount, Creative Commons போன்றவற்றை Activate செய்யவும்.
10. Activate செய்த Email Subscriptions பகுதியில் உள்ள கோடிங்கை கோப்பி செய்து புதிய Gadget ஆக உங்கள் வலைப்பூவில் சேர்க்கவும். இது மின்னஞ்சல் மூலம் உங்கள் வலைப்பூவை தொடர விரும்பும் நண்பர்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும்.
11. இப்போது பிளாக்கர் கணக்கில் Settings--> Other என்ற பகுதியில் கீழே உள்ளது போல மாற்றவும். Feed URL என்பது http://feeds.feedburner.com/karpomtestblog என்று தர வேண்டும். இதில் karpomtestblog க்கு பதிலாக உங்கள் Feed Address இருக்க வேண்டும்.
அவ்வளவே இனி எளிதாக மின்னஞ்சல் மூலம் உங்கள் வலைப்பூவை தொடர முடியும்.
Feedburner-இல் மேலும் சிலவற்றை மாற்றலாம். அவை குறித்த பதிவுகள்:
1. Feedburner Email Subscription இல் உங்கள் Logo வரவழைப்பது எப்படி?
2. பீட்பர்னரில் Email Delivery நேரத்தை மாற்ற
3. பீட்பர்னரில் Activation Link ஈமெயில் செய்தியை தமிழில் மாற்ற
இதனை பயன்படுத்தும் போது தமிழ்மணம் ஓட்டுப்பட்டையில் ஏதேனும் பிரச்சினை என்றால், இந்த பதிவை படிக்கவும். தமிழ்மணத்தில் பிரச்சனை?

மேலே உள்ளது போல Allow Blog Feed என்பதை Short என்று கொடுப்பதால் மின்னஞ்சல் அல்லது RSS Feed-இல் உங்கள் பதிவின் முதல் பத்தியை மட்டுமே தொடருபவர் அங்கே படிக்க முடியும். மீதிக்கு உங்கள் வலைப்பூவுக்கு வருவார்.
Feedburner-இல் மேலும் சிலவற்றை மாற்றலாம். அவை குறித்த பதிவுகள்:
1. Feedburner Email Subscription இல் உங்கள் Logo வரவழைப்பது எப்படி?
2. பீட்பர்னரில் Email Delivery நேரத்தை மாற்ற
3. பீட்பர்னரில் Activation Link ஈமெயில் செய்தியை தமிழில் மாற்ற
இதனை பயன்படுத்தும் போது தமிழ்மணம் ஓட்டுப்பட்டையில் ஏதேனும் பிரச்சினை என்றால், இந்த பதிவை படிக்கவும். தமிழ்மணத்தில் பிரச்சனை?
- பிரபு கிருஷ்ணா
15 comments
என்னுடைய தமிழ்மணம் ஒட்டுப்பட்டை உங்கள் அறிவுரையால் வேளை செய்ய ஆரம்பித்துவிட்டது, மிக்க நன்றி.
Replyபிளாக்கர் நண்பன் அப்துல் பாசித் அவர்களுக்கே உங்கள் நன்றி உரித்தாகும் :-)
Reply//பிளாக்கர் நண்பன் அப்துல் பாசித் அவர்களுக்கே உங்கள் நன்றி உரித்தாகும் :-)
Reply//
ஹிஹிஹிஹி...
புதியவர்களுக்கு மிகவும் பயனுள்ள பகிர்வு :)
Replyபயனுள்ள பதிவு... அனைவரும் அவசியம் பயன்படுத்த வேண்டும்... வாழ்த்துக்கள் நண்பா ! நன்றி !
Replyபின்னூட்டத்துக்கு நன்றி சகோ.
Replyஅருமையான விளக்க பதிவு உங்களுக்கும் அப்துல் அவர்களுக்கும் என் நன்றிகள் ,என்னுடைய தளத்திலும் தமிழ் மனம் ஒட்டு பட்டை இப்பொழுது வேலை செய்கிறது
Replyமகிழ்ச்சி சகோ.
Replyதகவல் தருவதைத் தலையாய கடமையாகச் செய்யும் பிரபு வாழ்க ! நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Replyஅண்ணா எனது பகுதிக்கு இதை வைத்து விட்டேன். ஆனால் உங்கள பகுதயில் இருப்பதை போல ஒரே பாக்ஸ்இற்குள் வரவைப்பது எப்படி
Replyஎனது இன்னொரு ஈமெயில் மூலமாக SUBCRIBE பண்ணினேன். ஆனால் ஒரு கவுன்ட் உம் கூடவில்லை நண்பா..
ReplyFeedcounter கோடிங்கை </form என்பதற்கு முன் சேர்க்க வேண்டும்.
ReplyStep - 11 ஐ நீங்கள் செய்து விட்டீர்களா என்று சோதிக்கவும். பின்னர் Delivery Time என்ன செக் பண்ணவும். [நான் கீழே அதை எப்படி மாற்றுவது என்ற இணைப்பை தந்துள்ளேன்].
Replyமிக பயணுள்ள பதிவு! என்னுடைய பதிவுகள் தமிழ் 10 தளத்தில் ஏற்கப்படுவது இல்லை! அங்கிருந்து எந்த அறிவிப்பும் தரவில்லை! இதற்கு என்ன செய்யலாம் என் இமெயில்.thalir.ssb@gmail.com. நன்றி!
Replyஎன்ன பிரச்சினை என்று சொல்ல முடியுமா? [பதிவை இணைக்கும் போது என்ன Reply வருகிறது?]
ReplyPost a Comment