Windows 7க்கு ஏழு டிப்ஸ் & ட்ரிக்ஸ் [வீடியோ பதிவு] | கற்போம்

Windows 7க்கு ஏழு டிப்ஸ் & ட்ரிக்ஸ் [வீடியோ பதிவு]

Windows 7, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மிகப் பெரிய வெற்றி அடைந்த ஒரு Operation System. இதில் முந்தைய OS களை விட நிறைய வசதிகள் உள்ளன. அத்தோடு பயனர் எண்ணிக்கையும் அதிகம். இதோ பயனுள்ள சில தகவல்கள் உங்கள் Windows 7 கணினிக்கு.  இவற்றை எனது முதல் முழு வீடியோ பதிவாக இங்கே இணைத்துள்ளேன். 


கீழே உள்ள வீடியோவை ப்ளே செய்து 

1. ஒரே கிளிக் மூலம் Permanent Delete செய்வது எப்படி?
2. Keyboard Shortcut -களை எப்போதும் காட்ட செய்வது எப்படி?
3. Booting நேரத்தை குறைப்பது எப்படி?
4. உடனடியாக கணினியை லாக் செய்வது எப்படி?
5. மறைந்திருக்கும் Files/Folder களை கண்டுபிடிப்பது எப்படி?
6. ஒரே நேரத்தில் நிறைய Fileகளின் பெயர் மாற்றுவது எப்படி?
7. எழுத்துரு தோற்றத்தை மாற்றுவது எப்படி?

என்ற ஏழு தகவல்களை அறியலாம்.




இதை தரவிறக்கம் செய்ய நினைக்கும் நண்பர்கள் ஏதேனும் Youtube Downloader அல்லது Savevid போன்ற தளங்களை பயன்படுத்தவும். 

5 comments

ரொம்ப நன்றி useful தகவல்...

Reply

நான் உபுண்டு தான் உபயோகிக்கிறேன்.இருந்தாலும் windows7 உபயோகிப்பவர்களுக்கு பயனுள்ள பதிவு

Reply

Post a Comment