யாஹூ/Yahoo மெயிலில் பயன்படும் Keyboard Shortcuts | கற்போம்

யாஹூ/Yahoo மெயிலில் பயன்படும் Keyboard Shortcuts


கணினி உபயோகிக்கும் அனைவரும் தங்கள் செய்யும் செயலை விரைவாக முடிக்க தங்களுக்கு தெரிந்த எளிய Shortcut களை பயன்படுத்துவர். அந்த வகையில் நீங்கள் உங்கள் மின்னஞ்சல் கணக்குக்கும் சில எளிய Shortcut களை பயன்படுத்த முடியும். இன்று யாஹூ மின்னஞ்சலுக்கான Shortcut களை இன்று பார்க்கலாம்.  



அடிக்கடி பயன்படும் shortcutகள்


செயல்
Keyboard Shortcut
மெயில் அனுப்ப
Ctrl+Enter : send e-mail
Check all mail (includes POP accounts)
Shift+M
புதிய மெயில் compose செய்ய
N

reply செய்ய
R

reply all
A

forward e-mail
L

mark as read
K

flag e-mail

PC: Ctrl+\ or Esc
Mac: Cmd+\ or Esc

clear flag

Shift+L

check e-mail (go to inbox)
M

move to next tab
Ctrl+]

move to previous tab
Ctrl+[

Ctrl+S
save as draft

delete e-mail
Delete

தேட
S
எல்லா Keyboard Shorcut-களையும் அறிய
?


மேலும் அதிகமான Yahoo குறுக்கு விசைகள் (Shortcuts) பற்றி தெரிந்து கொள்ள, இந்த பக்கத்துக்கு செல்லவும். 




- சூர்ய பிரகாஷ்

6 comments

நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

Reply

பயனுள்ள தகவல்கள் நன்றி

Reply

நண்பர் பிரபு வணக்கம்! google adsense தமிழ் தளங்களில் வைத்தால் தெரிவதில்லை. ஆனால் ஒரு சில தமிழ் தளங்களில் தெரிகிறது. நம் கற்போம் தளத்தில் தெரிகிறது. அது எப்படி! நான் google adsense வாங்கி ஒரு வருடம் ஆகிறது. பயன்படுத்த முடியவில்லை. சந்தேகத்தை தீர்த்து வைக்கவும்.

Reply

சிலவற்றைப் பயன்படுத்து உள்ளேன்..
பகிர்விற்கு நன்றி நண்பரே!

Reply

Post a Comment