மார்ச் மாத கற்போம் இதழ்

கற்போம் மார்ச் மாத இதழ். மிக அருமையான கட்டுரைகளுடன்.  ஏதேனும் தவறுகள் இருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறோம். மற்றும் புதிய முயற்சியாக ஏதேனும் செய்ய வேண்டும் என்றாலும் சொல்லுங்கள். 





கற்போம் இதழில் உங்கள் பதிவுகளையும், கட்டுரைகளையும் பகிர விரும்பினால்.  இலவச தொழில்நுட்ப மின்னிதழ் “கற்போம்” என்ற பதிவை படிக்கவும். 

இந்த மாதக் கட்டுரைகள்: 
1. ஆன்ட்ராய்ட் என்றால் என்ன

2. சமூக வலைத்தளப் போட்டியும் கூகிளின் புதிய தேடல் உத்திகளும்

3. மொழியியல் மென்பொருள் உருவாக்கத்தில் இலகு மென்நிரல்கள்

4. இன்டர்நெட் எக்ஸ்புரோளரருக்கான குறுக்குவிசைகள்

5. Opera Mini Browser (கைப்பேசி பதிப்பு) -ல் தமிழ் எழுத்துருக்களை தெரியவைப்பது எப்படி

6. மிகக் குறைந்த விலை டேப்லெட் கணினிகள் BSNL வெளியிட்டது பணம் செலுத்தாமல் முன்பதிவு செய்ய

7. கம்ப்யூட்டர் டிப்ஸ் – புதியவர்களுக்காக

8. கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள்

9. ஜிமெய்ல் நீங்கள் அறியாத வசதிகள் 

10. இணையப் பாதுகாப்பு – (தொடர் )



தரவிறக்கம் செய்ய 


  • http://www.blogger.com/profile/03265393115715976976 ரவி சேவியர்

    Thank for your e-Book

  • http://www.blogger.com/profile/03948560139189326263 தமிழ்வாசி பிரகாஷ்

    தரவிறக்கம் செய்துட்டேன்.

  • http://www.blogger.com/profile/03948560139189326263 தமிழ்வாசி பிரகாஷ்

    நன்றி கற்போம் குழுவுக்கு

  • http://www.blogger.com/profile/13015853424438092418 koodal bala

    கற்போம் இதழ் சிறந்தோங்க வாழ்த்துக்கள்!

  • http://www.blogger.com/profile/08132529557583988978 cheena (சீனா)

    அன்பின் பிரபு – மின்னிதழ தரவிறக்கம் செய்து விடுகிறேன். நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  • http://www.blogger.com/profile/05232943809680695408 திண்டுக்கல் தனபாலன்

    நன்றி நண்பரே !

  • http://www.blogger.com/profile/11880545169906751759 FOOD NELLAI

    சென்று பார்த்தேன். பல பயனுள்ள தகவல்கள். நன்றி பிரபு.

  • http://www.blogger.com/profile/13512049135521483602 ந.ர.செ. ராஜ்குமார்

    நன்றி.

  • http://www.blogger.com/profile/07286829313885219000 Abdul Basith

    இந்த இதழும் அருமையாக உள்ளது. கற்போம் குழுவினருக்கு வாழ்த்துக்கள்!

  • http://www.blogger.com/profile/03948560139189326263 தமிழ்வாசி பிரகாஷ்

    தங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.
    பார்க்க:
    http://www.tamilvaasi.com/2012/03/blog-post.html

  • http://www.blogger.com/profile/17802508788853484485 krish2rudh

    கற்போம் குழுவினருக்கு வாழ்த்துக்கள்!