Hotmail/ஹாட்மெயிலில் பயன்படும் Keyboard Shortcuts

கடந்த பதிவுகளில் யாஹூ மின்னஞ்சலில் பயன்படும் keyboard Shortcut -கள் மற்றும் ஜிமெயிலில் பயன்படும் keyboard Shortcutகளை கொடுத்து இருந்தோம். அதே போல இன்றும் பெரும்பாலானோர் பயன்படுத்தும் ஒன்று Hotmail. இதிலும் நீங்கள் shortcut களை பயன்படுத்த முடியும். இதன் மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்ட், ஜிமெயில், யாஹூ என்று எதன் Shortcut முறையையும் நீங்கள் இதில் கையாள முடியும்.

Keyboard Shortcut

செயல்

Ctrl+N

புதிய மெயில் கம்போஸ் செய்ய

Ctrl+Enter

ஈமெயிலை அனுப்ப

Delete

டெலீட் செய்ய

Ctrl+Shift+O

ஒரு மெயிலை ஓபன் செய்ய

Ctrl+R

Reply அனுப்ப

Ctrl+Shift+R

reply all

Ctrl+Shift+F

forward e-mail

Ctrl+Q

mark as read

Ctrl+U

mark as unread

Ctrl+S

save as draft

L

flag e-mail

Ctrl+Shift+J

mark as junk

Esc

close e-mail

F7

check spelling

S then A

select all

S then N

deselect all

F then I

go to inbox

F then D

go to drafts

F then S

go to sent folder

/ : 

                                       search
இவை Hotmail-க்கே உரிய shortcut – கள் இது தவிர மேலே கூறியுள்ளபடி ஜிமெயில்,யாஹூ போன்றவற்றின் shortcut-களை இதில் பயன்படுத்த கீழே உள்ளது போல செய்யவும். 

உங்கள் Hotmail அக்கௌன்ட்க்குள் நுழைந்த பின் வலது பக்கம் Options > More Options > Keyboard shortcuts என்பதில் இதை செய்ய முடியும். எப்படி என்று படத்தில் காணலாம். 

Options > More Options
Keyboard shortcuts

Choose Your Shortcut

உங்களுக்கு தேவையானதை தெரிவு செய்து Save செய்து விடுங்கள். வேலை முடிந்தது.

Translated From - Keyboard Shortcuts For Hotmail

- பிரபு கிருஷ்ணா
  • http://www.blogger.com/profile/11426631201026402874 suryajeeva

    பகிர்வுக்கு நன்றி தோழர்…

  • http://www.blogger.com/profile/16792274302126676727 ரெவெரி

    நிறைய விசயங்களை அறிந்து கொண்டேன்…பகிர்வுக்கு நன்றி நண்பரே…

  • http://www.blogger.com/profile/08316922008468131393 TechHowknow

    Thanks for sharing a nice article for us.. Please visit my Blog