கற்போம் என்ற தொழில்நுட்ப இதழ் ஆரம்பிக்க உள்ளோம் என்று சொன்னவுடன், நிறைய பதிவர்களிடம் இருந்து வாழ்த்துகள், உதவிகள் என்று வந்த வண்ணம் உள்ளன. அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி சொல்லி எங்கள் முதல் இதழ் இங்கே.
சில பதிவர்களின் பதிவுகளை பயன்படுத்த முடியவில்லை அதற்கு வருந்துகிறோம். அடுத்த இதழில் இருந்து அதிக பக்கங்கள் உடன் வழங்க முயற்சிக்கிறோம்.
தரவிறக்க - ஜனவரி இதழ்
இணைப்பு இரண்டு - ஜனவரி இதழ்
தவறுகள் இருப்பின் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறோம்.
கற்போம் குழு

