கூகுள் பிளஸ்ஸில் ஒரு Page உருவாக்குவது எப்படி?

கூகிள் பிளஸ் தளமானது பல்வேறு புதிய வசதிகளை நாளுக்கு நாள் வழங்கி வருகிறது.கடந்த வாரத்தில் youtube ஐ அதில் அறிமுகப்படுத்தியது.  இப்போது புதியதாக வழங்கி உள்ள வசதிதான் புதியதாக ஒரு பக்கம் உருவாக்கும் வசதி. எப்படி என்று பார்ப்போமா? 

1 . முதலில் இந்த பக்கத்துக்கு செல்லுங்கள்.

2 .  இப்போது Pick A Category என்பதில் ஒன்றை தெரிவு செய்யவும்.    
3 . இப்போது உங்கள் பக்க விவரங்களை அதில் கொடுக்கவும். 
4 .அடுத்த பக்கத்தில் Tag Line என்பதில் உங்கள் பக்கத்தை பற்றி பத்து வார்த்தைகளுக்கு மிகாமல் தெரிவிக்க வேண்டும். அடுத்ததாக இதே பக்கத்தில் உங்கள் Page  க்கு ஒரு படம் கொடுக்க வேண்டும். Size 200×200 Pixel ஆக இருந்தால் சரியாக அதே இமேஜ் வைக்க முடியும், இல்லை என்றால் Crop ஆகும்.        
5 . அடுத்த பக்கத்தில் உங்கள் புதிய page குறித்து உங்கள் நண்பர்கள் உடன் பகிரவும்.  
6 . உங்கள் பக்கம் இப்போது ரெடி. 
இப்போது மற்ற விஷயங்கள். 
Connect your website
இதன் மூலம் உங்கள் தளத்துக்கு உங்கள் கூகிள் பிளஸ் பக்கம் Badge சேர்க்கலாம். 
இப்போது நீங்கள் கூகிள் பிளஸ் தளத்தை உங்கள் page  பயன்படுத்துகிறீர்கள். 
இப்போது உங்கள் page க்கான Profile பக்கத்துக்கு வரவும். இதில் Edit Profile என்பதை கொடுக்கவும். 
இதில் வலது பக்கம் Recommended Links என்பதில் உங்கள் தள லிங்க் கொடுத்து உங்கள் பேஜ் வாசகர்களுக்கு உங்கள் தளத்தை பரிந்துரைக்கலாம். 
Page Manage செய்வது எப்படி?   

கூகிள் பிளஸ் தளத்தை நீங்கள் ஒரு பேஜ் ஆக பயன்படுத்தும் போது உங்கள் பர்சனல் அக்கௌன்ட் கு மாற உங்கள் Profile படத்துக்கு அருகில் குட்டியாய் ஒரு அம்பு குறி கீழ் நோக்கி இருக்கும் அதில் கிளிக் செய்து மாறிக் கொள்ளலாம். உங்கள் Page களை  Manage  செய்தும் கொள்ளலாம்.  

என்னுடைய “பலே பிரபு” பக்கத்தில் சேர : இங்கே சொடுக்கவும் .

♦இதையும் படிக்கலாம்♦

◘பலே ட்வீட்◘

பெருமழையில் சாக்கடைகள் அடைப்பு என புலம்பும் மனித சமூகத்திற்கு, ஏன் புரியவில்லை அடைத்திருப்பது தாங்கள் வீசிய கேரி பேக்குகள்தான் என்பது

அன்னா ஹசாரே குழு மாற்றப்படுகிறது- இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு # அப்போ விரைவில் வருகிறது அன்னில்லா கபாடி குழு

  • http://www.blogger.com/profile/07286829313885219000 Abdul Basith

    பயனுள்ள தகவல் சகோ. கூகிள் ப்ளஸ் வந்ததில் இருந்து இதை தான் எதிர்பார்த்தேன்.

  • http://www.blogger.com/profile/04429788171024835676 "என் ராஜபாட்டை"- ராஜா

    நல்ல தகவல் .. நன்றி

  • http://www.blogger.com/profile/05298040725037028923 கோகுல்

    தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்.
    ஈரோடுகதிர் அவர்களோட ட்வீட் செம.

  • http://www.blogger.com/profile/02803173857725597143 நிரூபன்

    வணக்கம் மச்சி, நல்லா இருக்கிறீங்களா,

    அருமையான தகவல். நானும் இந்த தகவலை எதிர்பார்த்திருந்தேன்.காரணம் எனக்கு இன்று வரை கூகிள் ப்ளஸினை எப்படி வடிவமைப்பது என்பது தெரியாது.

    இதனைச் செய்து தந்த உங்களுக்கு மிக்க நன்றி.

  • http://www.blogger.com/profile/06177510981673930508 ஆமினா

    நன்றி தம்பி

    //
    பெருமழையில் சாக்கடைகள் அடைப்பு என புலம்பும் மனித சமூகத்திற்கு, ஏன் புரியவில்லை அடைத்திருப்பது தாங்கள் வீசிய கேரி பேக்குகள்தான் என்பது//

    கலக்கல்!

  • http://www.blogger.com/profile/01660291523056492277 MANO நாஞ்சில் மனோ

    தகவலுக்கு நன்றி தம்பி….!!!

  • http://www.blogger.com/profile/13015853424438092418 koodal bala

    பயனுள்ள தகவல் .

  • http://www.blogger.com/profile/03948560139189326263 தமிழ்வாசி – Prakash

    பயனுள்ள பகிர்வுக்கு நன்றி…

    நம்ம தளத்தில்:
    மதுரை வைகை ஆற்றில் வெள்ளம். படங்கள் பார்க்க!

  • http://www.blogger.com/profile/09807298680261445497 Prabu Krishna

    @ Abdul Basith

    நன்றி சகோ.

  • http://www.blogger.com/profile/09807298680261445497 Prabu Krishna

    @ “என் ராஜபாட்டை”- ராஜா

    நன்றி சகோ.

  • http://www.blogger.com/profile/09807298680261445497 Prabu Krishna

    @ கோகுல்

    நன்றி.

  • http://www.blogger.com/profile/09807298680261445497 Prabu Krishna

    @ நிரூபன்

    வாங்க சகோ. ரொம்ப நாள் கழிச்சு நம்ம பக்கம் வந்து இருக்கீங்க.

  • http://www.blogger.com/profile/09807298680261445497 Prabu Krishna

    @ ஆமினா

    நன்றி அக்கா.

  • http://www.blogger.com/profile/09807298680261445497 Prabu Krishna

    @ MANO நாஞ்சில் மனோ

    நன்றி அண்ணா.

  • http://www.blogger.com/profile/09807298680261445497 Prabu Krishna

    @ koodal bala

    நன்றி சகோ.

  • http://www.blogger.com/profile/09807298680261445497 Prabu Krishna

    @ தமிழ்வாசி – Prakash

    கருத்துக்கு நன்றி அண்ணா.

  • http://www.blogger.com/profile/16792274302126676727 ரெவெரி

    வீட்டில் போய் செய்து பார்க்கிறேன்…நன்றி…

  • http://www.blogger.com/profile/11880545169906751759 FOOD

    செய்து பார்த்து விட்டு,தெளிகிறேன். பகிர்விற்கு நன்றி.

  • http://www.blogger.com/profile/03284089502489900095 வே.சுப்ரமணியன்.

    தேவையான பயனுள்ள ஆலோசனை. அனுபவ பகிர்வுக்கு நன்றி!

  • http://www.blogger.com/profile/00879732382851203087 R.CHINNAMALAI

    வலைபதிவற்கு பயன்பட கூடிய தகவல் தந்ததற்கு நன்றிங்க…

  • http://www.blogger.com/profile/09807298680261445497 Prabu Krishna

    @ ரெவெரி

    நன்றி சகோ.

  • http://www.blogger.com/profile/09807298680261445497 Prabu Krishna

    @ வே.சுப்ரமணியன்.

    நன்றி சகோ.

  • http://www.blogger.com/profile/09807298680261445497 Prabu Krishna

    @ R.CHINNAMALAI

    நன்றி சகோ.

  • http://www.blogger.com/profile/09807298680261445497 Prabu Krishna

    @ FOOD

    நன்றி அப்பா.