பலே பிரபு இனி புதிய தோற்றத்தில் | கற்போம்

பலே பிரபு இனி புதிய தோற்றத்தில்


வணக்கம் உறவுகளே. என்னடா தலைப்பு புதுசா இருக்கேன்னு பாக்குறீங்களா. டொமைன் கூட மாறி இருக்கேன்னு தோணுதா? மாற்றதிற்கான நேரம் இது. ஆம் பலே பிரபு இப்போது முற்றிலும் புதிய தோற்றத்தில், புதிய டொமைன், புதிய நிர்வாகிகள் என எல்லா மாற்றத்துடன் "கற்போம்" என்ற புதிய பெயரில் இனி. 




இப்போ தான் ஒரு பெரிய சுதந்திரம் கிடைத்த நினைப்பு. அவ்வப்போது மட்டும் இங்கே வந்து இனி எட்டிப் பார்க்கிறேன். மற்றபடி என்னோட கலைச்சேவையை நீங்க பலேபிரபு வின் புதிய தளத்தில் படித்து தான் ஆக வேண்டும். (வேற வழி ?)

அப்புறம் முக்கிய விஷயம் யார் இந்த தளத்தின் நிர்வாகிகள் என்று சொல்ல வேண்டும். 

முதலில் மிகத் திறமையான தொழில்நுட்ப பதிவர் "தமிழ்கிழம்" ஜெயசந்திரன்.  ஆங்கிலத்தில் எழுதி வந்த இவர் இப்போது தமிழிலும் கலக்குகிறார். கிரெடிட்/டெபிட் கார்ட் இல்லாமல் டொமைன் வாங்குவது எப்படி என்ற மிக அருமையான பதிவின் மூலம் ஏற்கனவே இங்கே உங்களுக்கு அறிமுகம். 

அடுத்து "நால் ரோடு" சூர்யபிரகாஷ்.வலையுலகிற்கு அறிமுகம் கடந்த மாதம். "கற்போம்" மூலம் தன் தொழில்நுட்ப திறமையையும் காட்ட உள்ளார். 

 எங்களுடன் இணைய:

தொழில்நுட்ப பதிவுகள் எழுத விருப்பம் இருந்தால் போதும், வாருங்கள் எழுதலாம். வேலைவாய்ப்புச் செய்திகள், ஏதேனும் ஒன்றின் விளக்க முறை, ஆங்கில கட்டுரை தமிழில் என எதை வேண்டும் என்றாலும் சொல்லுங்கள்.  ஒரே ஒரு நிபந்தனை வேறெந்த தமிழ் தளத்திலும் உள்ளதை காப்பி, பேஸ்ட் செய்து அனுப்ப வேண்டாம். மற்ற விவரங்கள் கூடிய விரைவில்

பகிர வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் தமிழில் மிக முக்கிய தொழில்நுட்ப பதிவர் ஒருவர் கெஸ்ட் போஸ்ட் எழுதுவதாய் சொல்லி உள்ளார். விரைவில் படிப்போம் அவரது பதிவை இங்கே. 

கீழே வாழ்த்துபவர்கள்,படிப்பவர்கள்,ஓட்டு போடுபவர்கள் அப்படியே சைட்பாரில் உள்ள பேஸ்புக் பக்கம், கூகுள் பிளஸ் போன்றவற்றை லைக்/ஆட் செய்துவிட்டு செல்லுங்கள். 

எல்லாவற்றையும் தமிழில் மாற்றுவோம்.

[ஏற்கனவே பின் தொடரும் நண்பர்களுக்கு பதிவு அப்டேட் ஆகவில்லை என்றால் ஒரு முறை Unfollow செய்துவிட்டு மீண்டும் Follow செய்யவும் ]

33 comments

தொழில் நுட்பம் சம்பந்தமான தலைப்பு,டொமைன் பெயர் வைத்திருக்கலாம்

Reply

கற்போம்-ஆசிரியர் குழுவிற்கும் பிரபுக்கும் வாழ்த்துக்கள்

Reply

புதிய தளத்திற்கு வாழ்த்துக்கள் பிரபு....



எனது வலைப்பூ இன்று முதல் புதிய டொமைனுக்கு மாறுகிறது:
வலையுலக நண்பர்களே, எனது வலைப்பூ பற்றி ஓர் அறிவிப்பு

Reply

கற்போம் குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.!

Reply

நால்வர் அணிக்கு என் இதயபூர்வ வாழ்த்துக்கள்.

தெரியாததை தெரிந்து கொள்ள... "கற்போம்"

:))

மென்மேலும் வளர என் வேண்டுதல்கள் என்றும் உங்களுடன்...

அன்பு அக்கா

Reply

வாழ்த்துகள் பிரபு.. எண்ணங்களை உடனடியாக செயல்முறையில் கொண்டுவருவது என்பது ஒரு சிலருக்கே கைக்கூடும். அந்த வகையில் நீங்களும் இருக்கிறீர்கள். வாழ்த்துகள் பிரபு.. !! புதிய கற்போம் வலைதளம் வெற்றிப்பெற என்னுடைய வாழ்த்துகள்..!!!

Reply

Machi all the best...........
We are waiting............
:-)

Reply

அழகான தலைப்பு ... மேன்மேலும் தாங்கள் அனைவரும் வளர எனது நல்வாழ்த்துக்கள். நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

Reply

மனப்பூர்வ வாழ்த்துகள்.

Reply

வாழ்த்துக்கள் !!

Reply

Romba santhosam prabhu.. Valthukkal..

Thodarnthu Kalakkunga..

Reply

மிகவும் சிறந்த முயற்சி கட்டாயம் இது மிகப் பெரும் வெற்றி பெறும்.. வாழ்த்துக்கள் சகோ...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011)

Reply

புதிய தளத்திற்கு வாழ்த்துக்கள் பிரபு..
புதிய தளத்தில் உங்களை தொடர்பவர்களில் நானும்

Reply

வாழ்த்துக்கள் பிரபு...

Reply

@ நல்ல நேரம் சதீஷ்குமார்

நன்றி அண்ணா.

Reply

@ தமிழ்வாசி பிரகாஷ்

நன்றி அண்ணா.

Reply

@ Abdul Basith

நன்றி சகோ.

Reply

@ Kousalya

நீங்க சொன்னதையே ஸ்லோகன் ஆக்கிட்டோம்.

நன்றி அக்கா.

Reply

@ suppudu

நன்றி சகோ.

Reply

@ திண்டுக்கல் தனபாலன்

நன்றி சகோ.

Reply

@ Rathnavel

நன்றி ஐயா

Reply

@ S.Menaga

நன்றி சகோ.

Reply

@ பதிவுலகில் பாபு

நன்றி அண்ணா.

Reply

@ ♔ம.தி.சுதா♔

நன்றி சகோ.

Reply

@ ganesh moorthi

நன்றி சகோ.

Reply

@ !♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!

நன்றி சகோ.

Reply

முதலில் இப்படி ஒரு புதுமையான முயற்சிக்கு வணக்கங்களுடன் கூடிய வாழ்த்துகள் பிரபு...

தலைப்பே மிகப்பொருத்தமாக வைத்துள்ளீர்கள், நானும் தொழில்நுட்ப சம்பந்தமான துறையில் இருந்தாலும் நாளுக்குநாள் அப்டேட் ஆகிவரும் புதிய புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள இன்றைய காலகட்டத்திற்கு மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் எனக்கு தொழில்நுட்ப சம்பந்தமான தகவல்களுக்கு பதிவுலக பிதாமகன் திரு பிகேபி ஐயா& ஜிஎஸ்ஆர் இவர்கள் இரண்டும்பேருதான் குரு...இப்போது உங்களைப்போன்ற நிறைய புது நண்பர்கள் தினமும் அப்டேட் ஆகிவரும் தொழில்நுட்ப தகவல்களை தாங்களும் கற்றுக்கொண்டு மற்றவர்களுக்கு கற்றுக்கொள்ள வசதியாய் பதிவுகளின் மூலம் தெளிவாக மற்றவர்கள் புரிந்துகொள்ளும்படி எழுதி சிறப்பானதொரு பணியை செய்து வருகிறீர்கள் வாழ்த்துகள்!

பதிவுலகிற்கு வந்த புதிதில் தொழிநுட்பத்திற்கென்று இதுபோன்றதொரு வலைத்தளம் நண்பர்களுடன் இணைந்து உருவாக்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் நீண்டநாட்களாக இருந்தது.வேலைப்பளு மற்றும் பணிச்சூழல் காரணமாக அது முடியாமல் போய்விட்டது. இன்று உங்கள் மூலம் நண்பர்களுடன் சேர்ந்து இப்படி ஒரு வலைத்தளம் உருவாக்கியிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது பிரபு...

உங்களின் மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துகள் மென்மேலும் பல சிறந்த தொழில்நுட்ப தகவல்களை எழுத வேண்டும்...

தொடர்ந்து கலக்குங்க.....!

Reply

எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளக் கூடிய பெயர் வைத்திருக்கிறீர்கள். பொருத்தமான தலைப்பும் கூட. வாழ்த்துகள்.

Reply

வாழ்த்துக்கள் தம்பி...!!!

Reply

வாழ்த்துக்கள் பிரபு..

Reply

பிரபு வாழ்த்துக்கள்.

Reply

தம்பி பிரபுவிற்கும்
தாத்தா ஜெயசந்திரன் டெக்ஸ்டைல்ஸ்க்கும் :-)
இன்னொரு புதிய சகோ சூர்ய பிரகாஷ்க்கும்
விருந்தினர் பதிவெழுத போகும் சகோக்கும்
இன்னும் இந்த கற்போமை வலுவூட்ட இணையபோகும் மற்ற சகோதரர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

ஆங்காங்கே பதிவர்களுக்குள் சண்டைகள் நடப்பதை பார்த்து வேதனை படும் அதே நேரம் இத்தகைய புரிதல் உள்ளவர்களை நினைத்து சந்தோஷமாக இருக்கிறது. தொடரட்டும் உங்கள் நட்பு

எடுத்த காரியத்தில் வெற்று பெறுங்கள்.
உங்களுக்குள் நல்ல புரிந்துணர்வு தொடர பிரார்த்திக்கிறேன்.

Reply

Post a Comment