பேஸ்புக் பக்க போஸ்ட்களை ட்விட்டர் தளத்தில் பகிர | கற்போம்

பேஸ்புக் பக்க போஸ்ட்களை ட்விட்டர் தளத்தில் பகிர

வலைப்பூ வைத்துள்ள பெரும்பாலானோர் முகப்புத்தகத்தில, தங்கள் வலைப்பூவுக்கு என ஒரு பக்கம்(Page) உருவாக்கி இருப்பர். இதன் மூலம் நம் வலைப்பூவுக்கு முகப்புத்தகத்தில் அதிக ரசிகர்களை பெற முடியும். இதனால் நமது தளத்துக்கு வரும் வாசகர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதில் உள்ள ஒரு வசதி உங்கள் முகப்புத்தக பக்க போஸ்ட்களை ட்விட்டர் தளத்தில் தானாக பகிர்தல். எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்.



எப்படி ஒரு பக்கம் உருவாக்க வேண்டும் என்பவர்கள், சகோதரர் பிளாக்கர் நண்பன் "அப்துல் பாசித்" அதை பற்றி மிக அருமையாக கூறி உள்ளார், அந்தப் பதிவுகள்.

உங்களுக்கு ஏற்கனவே ஒரு பக்கம் உள்ளது என்றால், உங்கள் பக்கத்துக்குள் நுழைந்து அதில் உள்ள Edit  Page  என்பதை சொடுக்கவும்.
  


இப்போது நீங்கள் settings பக்கத்தில் இருப்பீர்கள். இதில் Resources என்பதை சொடுக்கி, பின்னர் அதில் Link Your Page To Twitter என்பதை சொடுக்கவும்.   


இப்போது உங்கள் பக்கத்துக்கு நேராக உள்ள Link To Twitter என்பதை சொடுக்கவும். இப்போது தானாக உங்கள் ட்விட்டர் கணக்கில் நுழையும். உங்கள் பயனர் பெயர், கடவுச்சொல் கொடுத்த பின்,  அடுத்து கீழே உள்ளது போல Authorize App என்பதைக் கொடுக்கவும்.


இப்போது இது திரும்ப உங்கள் முகப்புத்தக பக்கத்துக்கு வந்துவிடும். இதில் நீங்கள் பகிர்வதில் எது ட்விட்டர் தளத்தில் தானாக பகிர வேண்டும் என்பதை தெரிவு செய்து விடும். (எல்லாமே தெரிவு செய்தாலும் பிரச்சினை இல்லை.) 


இப்போது நான் என் முகப்புத்தக பக்கத்தில் பகிர்ந்தது எனது ட்விட்டர் முகப்பில் இருப்பதை காணலாம். 




சில சின்ன தகவல்கள்: 

1. உங்கள் முகப்புத்தகத்தில் உங்களை தவிர வேறு யாரும் எதையும் பகிரக் கூடாது என்றால், 

Edit Page--> Manage Permissions--> Posting Ability இதில் அனைத்தையும் Uncheck செய்து விடவும்.  


2. பக்கத்தின் சைடு பாரில் உங்கள் Profile படம் வர, 

EditPage--> Featured-->Click "Add Featured Page Owners" 

எல்லோருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள் உறவுகளே.அடுத்த ஐந்து நாட்களுக்கு பலே பிரபுவில் எந்த புது ரிலீசும் கிடையாது. ஊருக்கு போறேன்/வரேன்.



தீபாவளி பரிசு: இங்கே சொடுக்கி மகிழவும்.(Play என்பதை சொடுக்கவும். )



♦இதுவும் என்னுது♦


◘பலே ட்வீட்◘


எத்தனை நாளைக்குத்தான் இளைஞனாய் இருப்பது ? ஒரு ஐம்பது வயதிற்குப் பிறகு கிழவனாகிவிடுவது என்று முடிவெடுத்துள்ளேன்!

ஏம்பா போதி தர்மர் சிவப்பு துண்டு போட்டு இருக்காரே, அவரு இந்திய கம்யூனிஸ்டா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டா?

34 comments

//
எத்தனை நாளைக்குத்தான் இளைஞனாய் இருப்பது ? ஒரு ஐம்பது வயதிற்குப் பிறகு கிழவனாகிவிடுவது என்று முடிவெடுத்துள்ளேன்!

//
super

Reply

நல்ல தகவல்

Reply

பயனுள்ள தகவல். இதனால் நேரம் மிச்சமாகும். என் பதிவுகளையும் பரிந்துரை செய்ததற்கு நன்றி சகோ.!

Reply

பயனுள்ள தகவல்

தீபாவளி வாழ்த்துக்கள் நண்பா

Reply

thanks 4 sharing.,

அந்த நரகாசூரன் நினைவு நாள் மட்டும் தீபாவளி அல்ல.
நீங்கள் சிரித்து மகிழும் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான்.

உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

Reply

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் நண்பர்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Reply

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Reply

அருமையான தகவல்கள், பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

Reply

நல்ல பகிர்வு. தீபாவளிப் பரிசுக்கும் நன்றி!!
தீபாவளி வாழ்த்துக்கள்!

Reply

Useful post . Happy dewali

Reply

பகிர்வுக்கு நன்றி.
தீபாவளி வாழ்த்துகள்.

Reply

தீபாவளி வாழ்த்துக்கள்

Reply

நல்ல தகவல் சகோ

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

Reply

பயனுள்ள பகிர்வு. வாழ்த்துக்கள்.

Reply

தம்பி

உங்களின் தளத்தையும் தமிழ் பதிவர் பயோடேட்டா தளத்தையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்

நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும்

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_4769.html

வாழ்த்துக்கள்

Reply

நல்ல தகவல் சகோதரா......

Reply

@ "என் ராஜபாட்டை"- ராஜா

நன்றி சகோ.

Reply

@ Abdul Basith

உங்கள் பதிவுகள் இல்லாமலா? நன்றி சகோ.

Reply

@ stalin

நன்றி சகோ.

Reply

@ !* வேடந்தாங்கல் - கருன் *!

நன்றி சகோ.

Reply

@ koodal bala

நன்றி சகோ.

Reply

@ cool msa

நன்றி சகோ.

Reply

@ suryajeeva

நன்றி சகோ.

Reply

@ middleclassmadhavi

நன்றி அக்கா.

Reply

@ Mahan.Thamesh

நன்றி சகோ.

Reply

@ சென்னை பித்தன்

நன்றி ஐயா

Reply

@ Minmalar

நன்றி சகோ.

Reply

@ வைரை சதிஷ்

நன்றி சகோ

Reply

@ FOOD

நன்றி அப்பா

Reply

@ ஆமினா

மிக்க நன்றி அக்கா.

Reply

@ jayachandran

நன்றி சகோ

Reply

thanks brother...
can i link from face book to other social media like this...?

Reply

இல்லை மற்றவற்றுக்கு இன்னும் அந்த வசதி வரவில்லை.

Reply

Post a Comment