Windows 7 என்பது இப்போது பரவலாக பயன்படுத்தபடும் OS . இதை நாம் இன்ஸ்டால் செய்யும் போது குறைந்தது ஒரு மணி நேரம் ஆகலாம். ஆனால் இதை இருபதே நிமிடத்தில் இன்ஸ்டால் செய்ய முடிந்தால்? முடியும் என்று நான் சொல்கிறேன். நான் செய்து பார்த்த ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நான் XP இன்ஸ்டால் பண்ண வேண்டுமே என்று கேட்பவர்கள் இந்த பதிவை படிக்கலாம். பத்து நிமிடத்தில் Windows XP install பண்ணலாம் வாங்க.
- DVd ஐ உள்ளே போட்டு Install Now, License Terms போன்றவற்றை முடித்து விடுங்கள்.
- இப்போது கீழே உள்ளது போல வரும்.
- அடுத்து Drive Selection,Format ஸ்டெப் முடிக்கவும். இப்போது கீழே உள்ளது போல உங்கள் விண்டோவில் வரும்.
- இப்போது Shift F10 ஐ பிரஸ் செய்வதன் மூலம் command Prompt க்கு வரலாம்.
- இங்கு மேலே உள்ளது போல "taskmgr" என டைப் செய்வதன் மூலம் "task Manager" க்கு வரலாம்.
- இப்போது "Install Windows" மீது Right Click செய்து "Go To Process" கிளிக் செய்யவும். இப்போது "Set Up" என்பது தெரிவு ஆகி இருக்கும்.
- இப்போது "Setup" மீது Right Click செய்து"Set Priority" என்பதில் "Real Time" என்பதை தெரிவு செய்யவும்.
- இப்போது Task Manager And Command Prompt இரண்டையும் close செய்து விடவும்.
அவ்வளவுதான் நண்பர்களே 20 நிமிடத்தில் உங்கள் வேலை முடிந்து விடும்.
♦இதுவும் என்னுதே♦
- How To Recover The Lost Administrator Password ?
- How To Search In Google? (Best Search Tips)
- How To Export Facebook Friends Email ID?
◘பலே ட்வீட் ◘
அனைவருக்கும் வாழ்வின் மிக மோசமான புகைப்படம் வாக்காளர் அடையாள அட்டையில் தான் உள்ளது!
20 comments
நான் தான் First
Replyநண்பரே இப்படி செவதனால் ஒன்றும் ஆபத்து இல்லையே
jOthida saaftvEr vaiththirukkirEn.ithil athu vElai seyyaathu enkiRaarkaLE.ithi enna Spesal?
Reply@ வைரை சதிஷ்
Replyஇல்லை சகோ ஒரு பிரச்சினையும் இல்லை.
@’’சோதிடம்’’ சதீஷ்குமார்
Replyநீங்கள் கேட்பது எனக்கு புரியவில்லை அண்ணா. இது OS க்கு மட்டும்தான்.
விண்டோஸ் இன்ஸ்டால் பண்ணும் போது ஒரு மணி நேரம் ஆகும். செம கடுப்பா இருக்கும். அதற்கு மாற்று வழியை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ.!
Reply@"சோதிடம் சதீஷ்குமார்"
Replyஜோதிட சாஃப்ட்வேர் வைத்திருக்கிரேன்.இதில் அது வேலை செய்யாது.என்கிறார்ளே இதில் என்ன ஸ்பெசல்
இவ்வாறு தானே கேட்கிறீர்கள்
@ வைரை சதிஷ்
Replyஅவ்வவ் அது புரியுது சகோ. அண்ணன் கேட்க வந்த விஷயம் எனக்கு புரியவில்லை.
ஓ அப்படியா
Replyஓ இப்படியும் வழி இருக்கா,ரொம்ப நல்ல ஐடியா ...
Replyநண்பர்களே , என்னுடைய இந்த சவால் போட்டி கதையை படித்து , ஓட்டை போடவும்:
B L A C K D I A M O N D - சவால் சிறுகதைப் போட்டி -2011
அண்ணே திரட்டிகளிலும் ஓட்டு போட்டாச்சு
Replyபிரபு கிருஷ்னான்னு ஒரு பதிவரும் இருக்கார் தம்பி....
Replyநல்ல பகிர்வு நன்றி....!!
Replyஎன்னுடைய சிஸ்டத்தில் விண்டோஸ் 7 தானாகவே 15 நிமிடத்தில் இன்ஸ்டால் ஆகிவிடுகிறதே! இதுபோல எந்த tweakம் செய்யாமல்! ACER Core2Quad processor வைத்திருக்கிறேன்.
Replyநல்லதொரு தகவல்
Replyஅனைவரும் அறிய பகிர்ந்தமைக்க்கு மிக்க நன்றி சகோ
மச்சி, உண்மையிலே விண்டோஸ் விஸ்டா இன்ஸ்டால் செய்ய நான் நீண்ட நேரம் செலவழிப்பேன். நல்லதோர் விளக்கப் பதிவு பாஸ்.
Replyஎமது நேரத்தைச் சேமிக்கும் வண்ணம் நல்ல பதிவினைத் தந்திருக்கிறீங்க.
Replyநன்றி பாஸ்..
டுவிட்ஸ்கள் இரண்டும் கலக்கல்.
மிகவும் உபயோகமான தகவல்!
Replyமிக்க மிக்க நன்றி சகோதரா...
Replyஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கணக்குத் திருடும் Hackers இடம் இருந்து தப்புவதற்கு எனக்குத் தெரிந்த இலகு வழி
Good Info Prabhu..
ReplyI have HP Laptop.. when i bought this i tried to install windows 7 which i got along with the my lap.. This has 3 dvd's.. Believe or not Installation took complete 8 hours..
இன்று இந்த பதிவை நான் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.வந்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்
ReplyPost a Comment