Delete/Spam செய்யப்பட வலைப்பூவை மீட்பது எப்படி? | கற்போம்

Delete/Spam செய்யப்பட வலைப்பூவை மீட்பது எப்படி?


கடந்த சில நாட்கள் முன்பு நான் வலைப்பூவை Back Up எடுத்து  வைக்க சொல்லி இருந்தேன். ஏன் என்றால் கூகுள் இப்போது  வலைப்பூக்களை ஸ்பாம் செய்து வருகிறது என்றும் சொல்லி இருந்தேன். இப்போது அவ்வாறு உங்கள் வலைப்பூ நீக்கப்பட்டால் எவ்வாறு திரும்ப பெறுவது என்று சொல்கிறேன். எல்லோரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு இது. 

http://baleprabu.blogspot.com
http://baleprabu.blogspot.com
கடந்த 4/9/2011 அன்று என் கவிதை வலைப்பூ கூகிள் மூலம் ஸ்பாம் செய்யப்பட்டது. (ஐயா ஜாலி அப்டின்னு சொன்னான் என் நண்பன் கூர்மதியன்). ஆனா அவனது துரதிர்ஷ்டம் என் வலைப்பூ மீண்டும் கிடைத்து விட்டது. இவ்வாறு Spam செய்யப்பட்டால் எப்படி திரும்ப பெறுவது என்பதை கூறுகிறேன்.
http://baleprabu.blogspot.com
4.9.2011 அன்று

09.09.2011 அன்று
http://baleprabu.blogspot.com
முதலில் நம் வலைப்பூ ஆங்கிலத்தில் இல்லாத காரணத்தால் நம் போஸ்ட்கள் எத்தகையது என்பது அவர்களுக்கு தெரியாது. எனவே தவறாக Spam செய்யப்பட்டு இருக்கும். இதை திரும்ப பெறுவது எளிதுதான்.
http://baleprabu.blogspot.com
எதனால் உங்கள் வலைப்பூ Spam செய்யப்படும்?
http://baleprabu.blogspotcom.  http://baleprabu.blogspot.com

1. உங்கள் வாசகர் ஒரு லிங்க் கிளிக் செய்தால், அதன் மூலம் உங்களுக்கு பணம் கிடைக்கும் என்றால் (கவனிக்க இதற்கும், தள விளம்பரங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.) வீட்டில் இருந்தே பணம் சம்பாதிக்கலாம், மல்டி லெவல் மார்கெட்டிங்க் (MLM), விரைவில் பணம் சம்பாதிக்கலாம் இது போன்று இருக்கும் என்றால் ,
http://baleprabu.blogspot.com
2. Content created with scripts and programs, rather than by hand.(சரியான தமிழ்ப் பதம் தெரியவில்லை தெரிந்தவர்கள் சொல்லவும்)
http://baleprabu.blogspot.com
3. மற்றொரு வலைப்பூவில் இருந்து Copy&Paste செய்து இருந்தால்,
http://baleprabu.blogspot.com
4. காப்புரிமை அத்துமீறல். (மேலே சொன்னது போலதான் அடுத்தவர் காப்புரிமை உள்ளதை நாம் நம் வலைப்பூவில் அவர் அனுமதி இன்றி பயன்படுத்துதல்)
http://baleprabu.blogspot.com
5. பெரிய வலைப்பூக்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத, தெளிவில்லாத பதிவுகள்.
http://baleprabu.blogspot.com
6. முக்கியமாக முறையற்ற Download க்கு லிங்க் கொடுத்தால் இந்தக் கணக்கில் Torrent லிங்க் கூட வரும்.
http://baleprabu.blogspot.com
ஏன் இதை எல்லாம் செய்யக் கூடாது?
http://baleprabu.blogspot.com
http://blogging.nitecruzr.net/2009/01/blame-it-on-fuzz.html
http://baleprabu.blogspot.com
http://blogging.nitecruzr.net/2010/04/blogger-blogs-and-make-money-fast-and.html
http://baleprabu.blogspot.com
What Are Spam Blogs?

http://baleprabu.blogspot.com
உங்கள் வலைப்பூ Spam செய்யபட்டால் இந்தக் காரணங்களுள் ஒன்றாக இருக்கக்கூடும்.
http://baleprabu.blogspot.com
சரி இதெல்லாம் நான் செய்யவில்லை என்று நீங்கள் கூறினால் அதை பரிசீலிக்க நாம் Blogger கிட்ட ஒரு விண்ணப்பம் நீட்ட வேண்டும். கவலைப்படாதீங்க அரசாங்க அலுவலகம் போல இங்கு யாரும் லஞ்சம் எல்லாம் வாங்கல, கேள்வி கேட்டா உடனே பதில் வரும்.
http://baleprabu.blogspot.com
Delete செய்யபட்ட பின் என்ன செய்ய வேண்டும்?
http://baleprabu.blogspot.com


கவலையே வேண்டாம் உங்களுக்கு, முதலில் Blogger Help பக்கத்துக்கு சென்று ஒரு புகார் கொடுங்கள். இது ஆங்கிலத்தில் இருத்தல் அவசியம். இப்போ உடனடியாக உங்களுக்கு ஒரு பதில் வரும். அதில் நான் மேற்கூறிய அனைத்தும் இருக்கும்.http://baleprabu.blogspot.com
http://baleprabu.blogspot.com
பொறுமையாய் படித்துப் பாருங்கள். நீங்கள் மீண்டும் இப்போது உங்கள் கேள்விக்கு கிடைத்த பதிலுக்கு Reply செய்ய வேண்டும்.
http://baleprabu.blogspot.com
உங்கள் வலைப்பூ மேல் கூறிய எல்லாவற்றையும் நிறைவு செய்தால் // எல்லாவற்றையும் நான் படித்து விட்டேன், என் வலைப்பூ என்னுடைய சொந்த பதிவுகளை உள்ளடக்கியது// என்று சொல்ல வேண்டும். கவனிக்க இதுவும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்.http://baleprabu.blogspot.com

இப்போது மறுபடி ஒரு பதில் வரும் இது கடைசி வாய்ப்பு, இப்போது நீங்கள் கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும் உங்கள் கேள்வியை. மேலே சொன்னது உண்மை என்றால் இதை கண்டுகொள்ள தேவை இல்லை, ஒரு பதில் நான் வலைப்பூவுக்கு காத்திருக்கிறேன் என்ற விதமாக கூறினால் போதும்.
http://baleprabu.blogspot.com
http://baleprabu.blogspot.com
என்னுடைய கேள்வியை படிக்க:

http://baleprabu.blogspot.com
My Blog Is Deleted How To Recover That?
http://baleprabu.blogspot.com
இனி உங்கள் திரும்ப கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும். இதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதை Google தெளிவாய் கூறவில்லை. எனவே நீங்கள் காத்திருத்தல் அவசியம்.http://baleprabu.blogspot.com

http://baleprabu.blogspot.com
அவ்ளோதான் நண்பர்களே. என்னது வலைப்பூ கிடைக்கும் வரை என்ன செய்வதா? நாம் வலைப்பூ எழுதினால் மட்டும் பாகிஸ்தான் தீவிரவாதி குண்டு வைக்காம இருக்கப் போறானா என்ன? நாலு நாளைக்கு புள்ள குட்டியோட சந்தோஷமா இருங்கய்யா. எப்ப பாத்தாலும் என்னய மாதிரியே கம்ப்யூட்டர கட்டி அழ வேண்டியது.http://baleprabu.blogspot.com
http://baleprabu.blogspot.com
மற்ற கேள்விகளை Comment மூலம் கேளுங்கள் பதில் கூறுகிறேன்.
http://baleprabu.blogspot.com
இதப் பதிவை படிக்கும் நேரம் உங்கள் வலைப்பூ Delete செய்யபட்டு இருந்தால், என்னை தொடர்பு கொள்ள நீங்கள் நினைத்தால். என் Profile பக்கம் என் இமெயில் முகவரி, அழைபேசி எண் இருக்கும்.
http://baleprabu.blogspot.com
♦High Tech Hints♦

How To Lock A Folder Without Using Folder Lock



◘பலே ட்வீட்◘

பழைய தவறுகளிலிருந்து கற்றுக்கொள்கிறோம் புதிய தவறுகள் செய்வதற்கு. 


உலகிலேயே மிகச்சிறந்த தற்பாதுகாப்பு கலை! - தெரியாது என்ற பதில்

24 comments

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

Reply

best
great
wonderful..
நன்றி மட்டும் தமிழில்..

Reply

உங்கள் ப்ளாக் திரும்ப கிடைத்ததற்கு வாழ்த்துக்கள் சகோ.! [யாருப்பா அங்க ட்ரீட் கேட்பது?]

பதிவர்களுக்கு இது ஒரு விழிப்புணர்வை தரும் என நம்புகிறேன்.

Reply

நன்றி நண்பா தகவலுக்கு ...

Reply

தகவலுக்கு நன்றி

Reply

அனைத்து பதிவுகளுக்கும் மிகவும் பயனுள்ள தகவல்\\பகிர்வு அருமை

Reply

நல்ல பதிவு.
நன்றி.

Reply

ரொம்ப தேவையான நல்ல விஷயம்...
வாழ்த்துக்கள்...

Reply

//
பழைய தவறுகளிலிருந்து கற்றுக்கொள்கிறோம் புதிய தவறுகள் செய்வதற்கு.
//

உண்மைதான்

Reply

நல்ல பயனுள்ள பதிவு

Reply
This comment has been removed by the author.

வலைப்பூவை திரும்ப பெற்றமைக்கு மகிழ்ச்சி பிரபு..!! தொடர்ந்து பயனுள்ள தகவல்களை தந்து கொண்டிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்..!!

Reply

மிகவும் பயனுள்ள பதிவு.
எனக்கு நிறைய சந்தேகங்கள் அடிக்கடி வருவதுண்டு. அவ்வப்போது பிரச்சனை வரும் போது உங்களை மெயில் மூலம் கேட்டுத்தெரிந்து கொள்கிறேன்.

நன்றி. vgk

Reply

அருமையான அவசியமான தகவல்களை எளிமையாக பொறுமையாக அளித்தமைக்கு மிக்க நன்றி!

Reply

Delete செய்யபட்ட பின் என்ன செய்ய வேண்டும்?

நல்ல கேள்வி .எனக்கு ஒருவேளை இப்படி நிகழ்ந்தால் உங்களிடமே அப்பொறுப்பினை ஒப்படைத்துவிடுவேன்
சகோ .மிக்க நன்றி பயனுள்ள பகிர்வுக்கு. வாழ்த்துக்கள் .

Reply

நானும் பதிக்கப்பட்டிருக்கிறேன் சகோதரம். நிருபன் உதவியுடன் பெற்றேன்.

எனக்கு இதில் அனுபவம் தாராளமாக இருக்கிறது ஆனால் விளக்கம் மட்டுமட்டாகவே உள்ளது.

முடிந்தால் ஒரு முறை பேசுகையில் தருகிறேன் பலரை காப்பாற்றி விடுங்கள்..

Reply

தேவையான பதிவு

Reply

வணக்கம் நண்பா,
நல்லதோர் பதிவு & பகிர்வு..

பதிவர்கள் பலருக்கும் பயன் தரும் தகவலை விளக்க பூர்வமாகத் தந்திருக்கிறீங்க.
நன்றி நண்பா.

Reply

பழைய தவறுகளிலிருந்து கற்றுக்கொள்கிறோம் புதிய தவறுகள் செய்வதற்கு. //

அவ்....கூகிளுக்கே சவால் விடும் டுவிட் மாதிரி இது இருக்கில்லே.

Reply

உலகிலேயே மிகச்சிறந்த தற்பாதுகாப்பு கலை! - தெரியாது என்ற பதில்//

இதும் ஒக்கே ஆனால்
பலர் SORRY என்ற வார்த்தையினைத் தானே யூஸ் பண்றாங்க

Reply

பயனுள்ள பகிர்வு நன்றி சகா. . .

Reply

Salaam (peace be upon u).
i read this article 30min.
superb.........

Reply

Post a Comment