Feed Widget பயன்படுத்தி Recent Posts சேர்க்கலாம் | கற்போம்

Feed Widget பயன்படுத்தி Recent Posts சேர்க்கலாம்

தினமும் பதிவு எழுதுபவர்கள் முக்கியமாக சேர்க்க வேண்டிய Gadget Recent Posts கட்கேட். இதனால் உங்கள் வாசகர்கள் உங்களின் கடந்த சில பதிவுகளை எளிதாக படிக்க முடியும். இதை எந்த Coding ம் சேர்க்காமல் எப்படி சேர்ப்பது என்று கூறுகிறேன். 


1.  Blogger--> Dashboard---> Design/Layout---> Add A Gadget

2.இதில்  Feed என்ற தலைப்பிட்ட Gadget ஐ தெரிவு செய்யவும். 

3. இப்போது கீழே உள்ளதை காபி செய்து  பேஸ்ட் செய்யவும்  

http://baleprabu.blogspot.com/feeds/posts/summary?max-results=5
இங்கே baleprabu.blogspot. என்பதற்கு பதில் உங்கள் தள முகவரி தரவும். 



4. இப்போது Continue கொடுத்தவுடன்  Settings பகுதிக்கு வருவீர்கள். அது கீழே  உள்ளது   போல இருக்கும். 


5. இதில் உங்கள்  தேவைக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யலாம். குறிப்பாக தலைப்பு உங்கள் வலைப்பூ பெயரில் இருக்கும். அதை Recent Posts என்று மாற்றி விடவும். 

6. இப்போது Save கொடுத்து விட்டால் முடிந்தது வேலை.  

இது கீழே உள்ளது போல இருக்கும். 

◘பலே ட்வீட்◘

முகவரிகள் பல தெரிந்தும் ரோட்டோரத்தில் அனாதையாய் நிற்கிறது அஞ்சல் பெட்டிகள்...

இந்தியர்களுக்கு ரசிப்புத்தன்மை அதிகம், அதை விட இரண்டு மடங்கு சகிப்புத்தன்மை அதிகம் ;-)


♦High Tech Hints♦




23 comments

பயனுள்ள பிளாக்கர் டிப்ஸ் பகிர்வுக்கு நன்றி பிரபு!

Reply

யாரேனும் தமிழ்மணத்தில் இணைக்கவும்.

Reply

வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! நலமா இருக்கீங்களா? இனிய செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்!

அப்புறம் இன்னிக்குத்தான் ஃபர்ஸ்டைம் உங்க ப்ளாக்குக்கு வர்ரேன்! இன்னிக்கு நீங்க தந்திருக்கிற தகவல் சூப்பர்! வாழ்த்துக்கள் சார்!

Reply

சார், நான் இணைத்தேன் சார், இப்படி மெச்சேஜ் வருது

புது இடுகைகள் எதுவும் காணப்படவில்லை.

என்னான்னு தெரியல சார்!

Reply

வணக்கம் பலே பிரவு எங்கள் தளத்தின் முதலாவது விருது வழங்கும் வைபோகத்தில் உங்களின் பதிவான
வலைப்பூவை Back-UP செய்துவையுங்கள்...என்ற பதிவிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது
http://tamilviruthu.blogspot.com/2011/09/by.html
வாழ்த்துக்கள்

Reply

சுலபமான வழி பாஸ் .....

தேங்க்ஸ் .....

Reply

நல்லா தகவல் பிரபு ஆண்ணாச்சி

Reply

வழக்கம் போல் நல்ல தகவல்.

Reply

வெற்றிகரமாகச் செய்து விட்டேன்!

Reply

நல்லதொரு பதிவு தம்பி

சீக்கிரமா நானும் வச்சுடுறேன் ;-)

Reply

இனிய காலை வணக்கம் பாஸ்,

நல்லதோர் பயனுள்ள பதிவினைத் தந்திருக்கிறீங்க.

Reply

◘பலே ட்வீட்◘

முகவரிகள் பல தெரிந்தும் ரோட்டோரத்தில் அனாதையாய் நிற்கிறது அஞ்சல் பெட்டிகள்...//

இது சூப்பரா இருக்கே...

விளக்கப் பகிர்விற்கு நன்றி பாஸ்.

Reply

நன்றி பிரபு

Reply

பகிர்வுக்கு நன்றி நண்பா

Reply

பயனுள்ள பகிர்வு நன்றி சகா. . .

Reply

மாய உலகம் said...
இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

Reply

நல்ல பயனுள்ள பதிவை தந்துள்ளீர்கள் வாழ்த்துகள் நண்பா

அப்படியே இதையும் படிங்களே அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் நாள் 5

தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5

Reply

5 இடுகைகள் மட்டுமே தான் வருகிறது நண்பா ...அதிகமாக வர என்ன செய்வது

Reply

//http://baleprabu.blogspot.com/feeds/posts/summary?max-results=5//

இதில் உள்ள 5 என்பதை உங்கள் விருப்பத்துக்கு மாற்றிக் கொள்ளலாம்.

Reply

ennudaiya blogil varavillai nanbaa

Reply

அன்பின் பிரபு - அரிய தகவல் - நாங்கள் பொதுவாக http://cheenakay.blogspot.com/feeds/posts/default எனக் கொடுப்போம் - 5 டிபால்ட்டாகவே வரும். சில சமயங்களீல் தகராறு செய்யும் - அப்பொழுது நண்பர்களின் உதவியினை நாடுவோம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Reply

Post a Comment