Facebook இன் அசத்தலான புதிய Timeline Enable செய்திடுங்கள் | கற்போம்

Facebook இன் அசத்தலான புதிய Timeline Enable செய்திடுங்கள்

Google+ வந்த உடன் Facebook தன் அசத்தல் வேலைகளை ஆரம்பித்து விட்டது. இப்போது புதியதாக நம் Profile பக்கத்தை மிக அருமையான வடிவில் மாற்ற வழி செய்து உள்ளது. இந்த அசத்தல் வசதி எனக்கு மிகவும் பிடித்து உள்ளது. உங்களுக்கும் கூட பிடிக்கும். வாருங்கள் உங்கள் Profile பக்கத்தை எப்படி டிசைன் செய்வது என்று சொல்கிறேன்.




இந்த வசதியை எனக்கு கூறியவர் சகோதரர் பிளாக்கர் நண்பன் "அப்துல் பாசித்". சில நாட்கள் முன்பு மிக அறிமுகப்படுத்திய Friends List, Subscriber போன்ற வசதிகளையும் விட அருமையானது இந்த வசதி.

என்னுடைய Timeline இந்த வீடியோ வில் காணலாம்.


இதே போல நீங்களும் செய்ய வேண்டுமா?
 http://baleprabu.blogspot.com/
முதலில் இந்த பக்கத்துக்கு செல்லுங்கள் Design Your Timeline In Facebook.
(படங்களை பெரிதாகக் காண படத்தின் மீது கிளிக் செய்யவும்)
1. இதில் Allow என்பதை கிளிக் செய்து அடுத்த Step க்கு வரவும் .
 
 http://baleprabu.blogspot.com/
2.இதில் + Create A New App என்பதை கிளிக் செய்யவும்.(சிலர்க்கு இது முதலாவதாக இருக்கலாம்)

 http://baleprabu.blogspot.com/
3. இந்த இடத்தில் உங்கள் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் கொடுங்கள். App NameSpace -- Failed என்று வந்தால் வேறு ஒன்று புதிதாக முயற்சி செய்யுங்கள்.
 http://baleprabu.blogspot.com/

 http://baleprabu.blogspot.com/
4.இப்போது Human Check பகுதியை முடித்து விட்டு இந்த இடத்துக்கு வருவீர்கள். இதில் இடப்பக்கத்தில் உள்ள Open Graph என்பதை கிளிக் செய்யுங்கள்.
 http://baleprabu.blogspot.com/
 http://baleprabu.blogspot.com/

5.இந்த இடத்தில் People can _________ a _________ என்பதில் என்ன வேண்டுமானாலும் Type செய்து கொள்ளுங்கள் (குறியீடுகள் எதுவும் பயன்படுத்த வேண்டாம்). இப்போது Get Started என்பதை கொடுத்து அடுத்த பக்கம் வாருங்கள்.
 http://baleprabu.blogspot.com/
 http://baleprabu.blogspot.com/
6.இந்த பக்கத்தில் நீங்கள் செய்ய வேண்டியது பக்கத்தின்  கடைசியில் உள்ள "Save Changes And Next " என்பதை கிளிக் செய்யவும். இதே போல அடுத்த பக்கம் கூட சிலருக்கு வரலாம். இதிலும் Save And Finish  செய்து விடுங்கள்.
 http://baleprabu.blogspot.com/

  http://baleprabu.blogspot.com/
7.இதுதான் கிளைமாக்ஸ் இப்போது எல்லாம் முடிந்து விட்டது. இங்கு கொஞ்சம் காத்திருக்க வேண்டும்(மிக அவசியம் இல்லையென்றால் இந்த வசதி வராமல் போகலாம்.). சில நிமிடங்கள் கழித்து இன்னொரு Tab மூலம் திரும்ப Facebook Homepage க்கு செல்லுங்கள்.
 http://baleprabu.blogspot.com/
  http://baleprabu.blogspot.com/
8 .இந்த இடத்தில் Get It Now என்பதை கிளிக் செய்யவும்


அவ்ளோதான் இப்போ உங்க Profile பக்கம் பார்க்க எப்படி இருக்கு? இதில் Facebook இல் நீங்கள் இணைந்தது காணும் வசதி உள்ளது. 
 http://baleprabu.blogspot.com/
அவ்ளோதான் நண்பர்களே இந்த என்னுடைய Timeline கீழே பாருங்கள். இப்போது இதே போல நீங்கள் செய்து இருந்தால் என்னுடைய Profile நீங்கள் பார்க்கும் போது  இப்படி தெரியும். இதை Activate செய்யாமல் இருந்தால் சாதாரணமாகதான் தெரியும்.



 http://baleprabu.blogspot.com/


இந்தப் பதிவை எழுத ஐடியா கொடுத்த கூறிய சகோதரர் பிளாக்கர் நண்பன் "அப்துல் பாசித்" அவர்களுக்கு மிக்க நன்றி. 

High Tech Hints 

10 Best Add-Ons For Firefox

 
◘பலே ட்வீட் ◘

விஜயகாந்த் தனித்து நிற்கிறார்!## எங்கண்ணன் எந்த பஸ்ல ஏறினாலும் கம்பிய புடிக்க மாட்டார்!

பலர் வேலையைப் பற்றி பேசுவதில் மட்டுமே அக்கறையாய் இருக்கின்றனர் ...வேலையில் அல்ல # உழைப்பாளிகள்

18 comments

நண்பர்களே திரட்டியில் இணைத்து விடவும்.

முன் கூட்டியே நன்றி.

Reply

அட்டகாசம்.
தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டு விட்டேன்!

Reply

பகிர்வுக்கு நன்றி சகோ

Reply

அருமையான விளக்கங்களுடன் பதிவு. நன்றி பிரபு.

Reply

மாற்றி விட்டேன் புது தோற்றம் சூப்பர்.

Reply

எளிமையான விளக்கத்துடன் தேவையான பதிவு..

வாழ்த்துக்கள்...

Reply

புதுசு நல்லாய் தான் இருக்கு ...

Reply

படங்களுடன் விளக்கங்கள் அருமை/ தமிழ்மணம் ஏழு

Reply

தகவலுக்கு நன்றி நண்பா...

Reply

நன்றி நண்பரே டிரை செய்கிறேன்.

Reply

விளக்கமாக பகிர்ந்திருக்கீங்க நன்றி!

Reply

பயனுள்ள பகிர்வு, நன்றி சகா. . .

Reply

வணக்கம் பாஸ்,
சுடச் சுட அசத்தலான தகவலைத் தந்திருக்கிறீங்க.

நானும் என் பேஸ்புக்கை அப்டேற் பண்ணப் போறேன்.

Reply

அருமையான பயன்னுள்ள தகவல்!...

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Reply

சூப்பர் சார் ...

நன்றி ...

Reply

ஆஹா அருமையான தகவல்

Reply

பயனுள்ள தகவல் சகோ.! எளிமையாக விளக்கியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி!

Reply

பயனுள்ள தகவல் சகோ.! எளிமையாக விளக்கியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி!

Reply

Post a Comment