உங்கள் வலைப்பூவை Back-Up எடுத்து வையுங்கள் | கற்போம்

உங்கள் வலைப்பூவை Back-Up எடுத்து வையுங்கள்

கூகுள் இப்போது வலைப்பூக்களை சீரமைக்கும் பணியில் உள்ளது போலும். எனது கவிதை வலைப்பூவை காலி செய்து விட்டது. புகார் கொடுத்தவுடன். காத்திரு நைனானு சொல்லி இருக்கு. உங்கள் பதிவுகளை Back-Up எடுத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே.
இதை  எப்படி செய்வது? 

Dashboard--> settings--> Basic


இதில் உள்ள முதல் தெரிவு Import blog - Export blog - Delete blog.



 

முதலாவதாக உங்கள் தற்போதைய தளத்தில் இந்த பகுதிக்கு சென்று Export blog கிளிக் செய்து உங்கள் தளத்தின் post எல்லாவற்றையும் Backup எடுத்துக் கொள்ள முடியும் (.xml file ஆக). 

இதனால்  உங்கள் பதிவுகள் பத்திரமாக இருக்கும். உங்கள் பதிவுகளின் கமெண்ட் கூட பாதுகாப்பாக இருக்கும். 

மீண்டும்  Import செய்ய: 




உங்களது  பதிவு எங்கு உள்ளது என்பதை தெரிவு செய்தால் போதும்.

அநேகமாக இந்தப் பதிவு நிறைய பேர் முன்னமே எழுதி இருக்கலாம். இதுவும் கூட எனது முந்தைய பதிவே

"பதிவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய Export and Import Blog"



கூடிய விரைவில் இவ்வாறு வலைப்பூ நீக்கப்பட்டால் திரும்ப பெற இந்த பதிவை படிக்கவும்


Delete/Spam செய்யப்பட வலைப்பூவை மீட்பது எப்படி?



◘பலே  ட்வீட்◘

இளையராஜாவுக்குப் பின் வந்த இசையமைப்பாளர்களால் தான் இளையராஜாவின் அருமை இன்னும் அதிகம் தெரிந்தது

 எத்தனை மருந்து மாத்திரைகள் வந்தாலும் உடம்பு சரி இல்லையென்றால் முதலில் அம்மாவுக்கு ஒரு ஃபோன் கால் செல்கிறது.

 

33 comments

தமிழ் 10, தமிழ் மணம் இரண்டும் மறுபடி பிரச்சினை. இணைத்து விடுங்கள் நண்பர்களே.

Reply

வலைப்பூவை காலி செய்கிறதா...என்ன நண்பரே குண்ட தூக்கிப்போடுறீங்க... எச்சரிக்கைக்கு நன்றி பிரதர்...உடனே பேக்கப் எடுத்துவிட்டு வந்து மீதியை படிக்கிறேன்

Reply

தமிழ் 10 இணைச்சாச்சு... தமிழ்மணம் தான் இணைய மறுக்கிறது...

Reply

தக்க சமயம் தேவையான பதிவு... பகிர்ந்தமைக்கு நன்றி சகோ... நண்பர்களே உடனே பேக்கப் செய்து கோள்வோம்

Reply

வணக்கம் நண்பா,
வருமுன் காப்பதே சிறந்தது எனும் வகையில் விழிப்புணர்வுப் பதிவினைத் தந்திருக்கிறீங்க.

ரொம்ப நன்றி பாஸ்.

Reply

இது போன்ற விஷயங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் பகிரலாம் ...பதிவர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியது இது ...வாழ்த்துக்கள் !

Reply

தெரிந்து கொள்ள வேண்டிய விடயம்..

Reply

இளையராஜாவுக்குப் பின் வந்த இசையமைப்பாளர்களால் தான் இளையராஜாவின் அருமை இன்னும் அதிகம் தெரிந்தது//

நிழலோட அருமை வெயிலில் தெரியும் என்பார்கள்............அருமை

Reply

தகவலுக்கு நன்றி பிரபு!

Reply

நல்ல பயனுள்ள பதிவு.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html

Reply

தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு

Reply

அரசியல் ரீதியான ஒவ்வாத கருத்துக்கள் தாங்கி வரும் வலை பூவையும் வலை பதிவுகளையும் தூக்க சொல்லி அரசு உத்தரவு நைனா.. இதுல எப்படி உங்க கவிதா மாட்டுச்சு

Reply

@ suryajeeva

ஹா ஹா ஹா எப்டியோ தூக்கிட்டாங்க திரும்ப கிடைக்க காத்திருக்கிறேன்.

Reply

//எனது கவிதை வலைப்பூவை காலி செய்து விட்டது. //

ஒரு கவிஞர் உருவாகக் கூடாதுன்னு கூகிளுக்கு பொறாமை போல..

:) :) :)

பதிவர்கள் அனைவருக்கும் பயனுள்ள தகவல்.

Reply

அனைத்து வலை உலக நண்பர்களுக்கும் பயனுள்ளப் பதிவு . பகிர்ந்தமைக்கு நன்றி

Reply

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

Reply

ரொம்ப நாளா தேடின செய்தி ..

தேங்க்ஸ்.....

Reply

நல்ல பதிவு நண்பா.
நன்றி...

Reply

அனைவருக்குமே பயன்படும் பதிவு பிரபு. நன்றி

Reply

பயனுள்ள பகிர்வு நன்றி சகா. . .

Reply

இதைத்தான் ரொம்ப நாளாக எதிர்பார்த்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே... வாழ்த்துக்கள்

http://puthyaulakam.com

Reply

தகவலுக்கு நன்றி சகோ..

Reply

எதிர்பார்த்திருந்த தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே

தங்களின் தயவால் பேக்கப் எடுத்துவிட்டேன்

நட்புடன்
சம்பத்குமார்

Reply

பொண்டாட்டி செத்தா புது மாப்பிள்ள.
கழுத போனா நல்லதாப்போச்சுன்னு ஒரு புது பிளாக் ஆரம்பிச்சுட வேண்டியதுதானே? சனியன் தொலஞ்சுதுன்னு சந்தோஷப்படணுங்க.

Reply

பகிர்ந்தமைக்கு நன்றி

Reply

blogger new interface ல் blogger tools import blog -export blog option ஐ காணோம் .......

Reply

@ stalin

settings பகுதியில் others என்பதில் இவை உள்ளது நண்பரே.

Reply

மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .......

Reply

ஞாபகப்படுத்திட்டீங்க...... 6 மாசம் ஆச்சு பேக் அப் பண்ணி :-) இப்ப எக்ஸ்போர்ட் பண்ணிட்டேன்.

Reply

நினைவூட்டியதற்கு நன்றி...

Reply

Post a Comment