உங்கள் தள முகப்பிற்கு Google +1 Button சேர்க்க வேண்டுமா? (வீடியோ பதிவு) | கற்போம்

உங்கள் தள முகப்பிற்கு Google +1 Button சேர்க்க வேண்டுமா? (வீடியோ பதிவு)

Google +1 Button தான் எல்லோருக்கும் தெரியும் அதைத்தான் Add செய்திட்டோமே என்று நினைக்கிறீர்களா? நீங்கள் சேர்த்த Google +1 Button உங்களின் பதிவுகளை அடுத்தவர் +1 செய்ய. உங்கள் வலைப்பூவையே உங்கள் வாசகர்கள் +1 செய்ய தான் நான் சொல்லப் போகிறேன்.




அநேகமாக Google +1 Button பயன் உங்கள் அனைவருக்கும் தெரியும் என்பதால் நேரடியாக பதிவுக்குள் நுழைகிறேன்.
http://baleprabu.blogspot.com/
பழைய பிளாக்கர் :
http://baleprabu.blogspot.com/
DashBoard-->Design-->Edit HTML சென்று உங்கள் தற்போதைய Template ஐ டவுன்லோட் செய்து கொள்ளவும்.
http://baleprabu.blogspot.com/
புதிய பிளாக்கர் :
http://baleprabu.blogspot.com/
 DashBoard-->Template-->Backup/Restore Template-->Download Full Template சென்று உங்கள் தற்போதைய Template ஐ டவுன்லோட் செய்து கொள்ளவும்.

பின்னர்  Template Edit செய்யும் பகுதியில்
Expand Widget Template என்பதை கிளிக் செய்யவும்.
http://baleprabu.blogspot.com/
பின்னர் கீழே உள்ளதை கண்டுபிடிக்க  (Use CTRL+F)
http://baleprabu.blogspot.com/
</head>

இதற்கு மேலே கீழே உள்ளதை காபி செய்து பேஸ்ட் செய்யவும்.

<script src='https://apis.google.com/js/plusone.js' type='text/javascript'/>

இப்போது

<div class='widget-content'>

அல்லது

<div id='navcontainer'>

என்பதை  கண்டுபிடிக்கவும். (ஏதேனும் ஒன்றை மட்டும்.). கண்டுபிடித்தற்கு கீழே, இந்த Coding ஐ  நீங்கள் Paste செய்ய வேண்டும் 

      <div style='float:right'>
      <p style='font:12px bold arial, verdana; float:left; margin:5px; 15px;'>
புடிச்சுருக்கா?</p>
<g:plusone href='http://baleprabu.blogspot.com
' size='standard'/>
</div>


இதில் சிகப்பில் உள்ளதில் உங்கள் தள பெயருடன் மாற்றிக் கொள்ளவும். 

 இப்போது  Save Templateகொடுத்து சவே செய்து விட்டு பாருங்கள்  உங்கள் தளத்தின் மெனு அருகில்  Google +1 Button இருக்கும்.


இதன்  வீடியோ: 




(இந்த வீடியோவில் Mouse Cursor உள்ள இடத்தின் மூலம் நான் செய்துள்ளவற்றை கவனிக்கவும். அடுத்த முறையில் இருந்து வாய்ஸ் உடன் விளக்கம் தருகிறேன். )



ஹலோ எங்க போறீங்க என் வலைப்பூ மேல இருக்க பட்டன் பிரஸ் பண்ணிட்டு போங்க. 


Translated From: http://bloggingehow.blogspot.com/

◘பலே ட்வீட்◘

பேருந்தில்நின்றிருக்கும் நண்பரிடம் “ பாக்கட்ல 10000 வச்சிருக்க, பாத்துப்போ! “ என்று சத்தமாகச் சொல்வதற்குப் பெயர் எச்சரிக்கையல்ல!
_selvu@twitter.com

irctc.co.in இணையதளம் திறப்பதற்குள் ரயிலே போய்விடுகிறது.
_raghuji@twitter.com


♦பலே பத்து♦


TOP 10 Authors translated in India

 


10 comments

நல்ல தகவல் பாஸ்

Reply

&amp;lt;/head&amp;gt; இந்த கோடே இல்லையே நண்பா...

Reply

@ மாய உலகம்

இப்போது பாருங்கள் நண்பரே. மாற்றி விட்டேன்.

Reply

ரைட்டு,,,,சூப்பரு... சேர்த்திருவோம்

Reply

புதுப்புது விஷயமா சொல்லித்தறீங்க!நன்றி.

Reply

ஆகா...இனிமேல் மேலேயும் கீழேயும் கூகிள் பிளஸ் ஒட்டுப் பட்டைகளா...
கலக்கல் மச்சி,

Reply

புதிய தொழில்நுட்ப தகவலை பகிர்ந்தமைக்கு நன்றிகள் பிரபு...

Reply

ட்விட் பகுதியிலுள்ள இரண்டு ட்விட்டுகளும் அருமை..

Reply

தகவலுக்கு நன்றி சகோ..

Reply

புதிய தொழில்நுட்ப தகவலை பகிர்ந்தமைக்கு நன்றிகள்

Reply

Post a Comment