அருமையான Share This வசதியை உங்கள் ப்ளாகர் தளத்துக்கு சேர்த்திடுங்கள்

நம் பதிவை படித்த நண்பர்கள் அதனை அவர்கள் நண்பர்கள் உடன் ஷேர் செய்து கொள்ள விரும்பினால் மிக எளிதாக 300க்கும் மேற்பட்ட தளங்களில் செய்து கொள்வது எப்படி எனப் பார்க்கலாம். இது 3rd party டெம்ப்ளேட் பயன்படுத்துபவர்களுக்கு மிகப் பொருத்தமானது.

நாம் நம் வலைப்பூவை அழகுபடுத்த 3rd party டெம்ப்ளேட்களை பயன்படுத்துவோம்.இதனால் Share This என்ற  வசதி நமக்கு கிடைக்காது இதை இப்போது நாம் எளிதாக add செய்யலாம் வாருங்கள்.

முதலில் Addthis என்ற தளத்திற்கு செல்லவும், இப்போது  Join Now என்பதன் மூலம் அந்த தளத்தில் இணையவும்.  இப்போது கீழே மூன்று விதமான style ஆன share செய்யும் வசதி இருக்கும் அதில் உங்களுக்கு பிடித்த ஒன்றை தெரிவு செய்யவும்.

இப்போது அடுத்த பக்கத்தில் உங்களுக்கு தேவையான Coding கிடைக்கும்.இதை copy செய்து கொள்ளுங்கள். உங்கள் வலைதளத்தில் கீழே படத்தில் உள்ள பகுதிக்கு வரவும்.

இப்போது

இதை தேடி கண்டுபிடிக்கவும். இதற்கு கீழே  நீங்கள் copy செய்து உள்ள Coding ஐ பேஸ்ட் செய்து விடவும். இதற்கு கீழே இண்ட்லி, உலவு, தமிழ்10 போன்றவற்றின் Vote Button இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். இப்போது save கொடுத்து விட்டு உங்கள் தளம் வந்து பாருங்கள் இது add ஆகி இருக்கும்.

ஏதாவது புரியவில்லை என்றால் கேட்கவும்.

  • http://www.blogger.com/profile/01653236900892840665 மாணவன்

    வணக்கம் பிரபு,

    பயனுள்ள பிளாக்க்கர் டிப்ஸ் தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி :)

  • http://www.blogger.com/profile/11796107279791030694 ரஹ்மான்

    நானும் இணைத்துவிட்டேன் நன்றி.

  • http://www.blogger.com/profile/18027433305689381479 # கவிதை வீதி # சௌந்தர்

    மிகவும் பயனுள்ள பதிவு…

    வாழ்த்துக்கள்..

  • http://www.blogger.com/profile/02292928221542353032 கந்தசாமி.

    பயனுள்ள தகவல் நன்றி முயற்ச்சிக்கிறேன்,

  • http://www.blogger.com/profile/02292928221542353032 கந்தசாமி.

    ///ஒசாமாவை சுட்டது யாரு ?-சர்ச்சை #நீங்க அதைக்கண்டுபுடிங்க, நாங்க 1.76லட்சம்கோடிய சுட்டது யாருன்னு கண்டுபுடிக்கிறோம் /// ஹிஹிஹி

  • http://www.blogger.com/profile/17363944415691901760 karurkirukkan

    super