Feedburner Email Subscription இல் உங்கள் Logo வரவழைப்பது எப்படி

இமெயில் subscription என்பது பதிவர்கள் பெரும்பாலானோர் தமது வலைப்பூவுக்கு வைத்து இருப்பீர்கள். நமது வாசகர்கள் இதை subscribe செய்வதன் மூலம் நம் பதிவின் முன்னோட்டத்தை அவர்கள் இமெயிலில்  ஆட்டோமேடிக் ஆக படிப்பார்கள். அதில் நாம் நம் பிளாக் லோகோவை சேர்க்கும் வசதியினை நமக்கு Feedburner வழங்கி உள்ளது. அதை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் காண்போம். 

feedburner வைத்து இருப்பவர்கள் உங்கள் feed Home க்கு செல்லவும். இப்போது அதில் publicize என்ற பகுதியை கிளிக் செய்யவும். பின்னர் Email Subscriptions அதில்  Email Branding என்னும் பகுதிக்கு செல்லவும். கீழே உள்ள படத்தில் எப்படி என்பது தெளிவாக உள்ளது.


இப்போது அதில் Logo URL (பிங்க் கலரில் வட்டமிட்டுள்ள பகுதி) என்ற இடத்தில் உங்கள் image URL கொடுக்க கொடுக்க வேண்டும். உங்கள் லோகோவை உங்கள் வலைப்பூவில் ஒரு புதிய post மூலம் சேர்த்து அதன் URL ஐ copy( Image ஐ Right click செய்து copy link location ) செய்து இந்த இடத்தில் பேஸ்ட் செய்து விடவும்.
இங்கு ஒரு முக்கியமான கண்டிஷன் உங்கள் image கண்டிப்பாக 200×200 என்ற Pixel அளவுக்குள் மட்டுமே இருக்க வேண்டும். JPEG, GIF, PNG போன்ற ஃபார்மட்டில் உள்ள image களை சேர்க்க இயலும்.
முடித்த உடன் Save செய்து விடவும். இப்போது இமெயில் ரீடர்களுக்கு உங்கள் லோகோ தெரியும். அதை கிளிக் செய்தால் உங்கள் வலைப்பூ முகப்புக்கு வந்துவிடுவார்கள். 
◘பலே ட்வீட்◘
ஈழபிரச்சனைக்காக ஜெயலலிதாவுடன் மேடையேற தயார்- கி.வீரமணி# பாடைஏறுற காலம்வந்தவுடன் மேடை ஏறுரதை பற்றி பேச்சைபாரு நவீன கைப்பிள்ளைக்கு !
_Kaniyen@twitter.com
<<விந்தைமனிதன் (ராஜாராமன்) - Buzz -ஒசாமாவை சுட்ட வீடியோவை போடுறான்னா, ஒசாமாகிட்ட இருந்து சுட்ட வீடியோவை போடுறானுங்க வெளங்காதவனுங்க :)>>
_TBCD@twitter.com
♦பலே பத்து ♦

Top 10 Biggest Big cats

  • http://www.blogger.com/profile/09807298680261445497 பலே பிரபு

    Friends please share this to indli, ulavu, tamil 10

  • http://www.blogger.com/profile/13419585766492234862 சண்முககுமார்

    தங்கள் பதிவை இணைக்க புதிய தளம்
    இணையவாசிகள் தங்கள் பதிவை இணைத்து பயன் பெறுங்கள்

    http://tamilthirati.corank.com

  • http://www.blogger.com/profile/14771903261005348572 ! சிவகுமார் !

    Thanks for the info!

  • http://www.blogger.com/profile/08637111844922318718 !* வேடந்தாங்கல் – கருன் *!

    உங்களைப் பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
    நேரம் இருந்தால் பார்க்கவும்..
    பிளாகர் மற்றும் கம்ப்யூட்டர் டிப்ஸ் – தொழில்நுட்ப புதன்

  • http://www.blogger.com/profile/16812736331210481720 HajasreeN

    feed baner inaipathu eppadi ?

  • http://www.blogger.com/profile/09807298680261445497 பலே பிரபு

    @ HajasreeN

    Goto “http://feedburner.google.com/”