English to English Dictionary உங்கள் மொபைல் போனுக்கு (Jar file) | கற்போம்

English to English Dictionary உங்கள் மொபைல் போனுக்கு (Jar file)

மொபைல் ஃபோன் வைத்துள்ள நாம் அனைவரும் பலவிதமான அப்ளிகேஷன்களை பயன்படுத்துவது உண்டு. அதில் நமக்கு அடிக்கடி தேவைப்படுவது Dictionary ஆகும். இங்கு நான் ஒரு English to English Dictionary க்கான லிங்க் தருகிறேன்.



நம் போன்க்கு தமிழ் மொழிக்கான dictionary கிடைப்பது அரிது. அத்துடன் கிடைத்தாலும் அதிக வார்த்தைகள் இருக்குமா எனத் தெரியவில்லை. இந்நிலையில் ஒரு நல்ல English to English Dictionary கிடைத்தால் நல்லதுதானே.

மிக எளிமையான ஆங்கிலத்தில் "MSdict Viewer" என்ற பெயரில் உள்ள இது Oxford English Dictionary ஆகும். இது உங்கள் வார்த்தைக்கு சரியான பொருளை ஆங்கிலத்திலயே தரும். அத்துடன்  அந்த வார்த்தை Noun, verb என்று சொல்லி அந்த வார்த்தை தொடர்புடைய மற்ற வார்த்தைகளையும் தந்து விடுகிறது.

இதன் சிறப்பம்சம்கள்:

--> Offline இல் பார்க்கும் வசதி
--> எளிமையான பொருள் விளக்கம்
--> வார்த்தைக்கு சம்பந்தம் உள்ள வார்த்தைகளையும் சேர்த்து தருவது.
---> மிக அதிக வார்த்தைகளை கொண்டுள்ளது. 
--> மிக குறைந்த சைஸ் - 801.87 kb 

இது jar file ஆகும். உங்கள் போனுக்கு சப்போர்ட் ஆனால் இதை download செய்து உங்கள் memory card இல் copy செய்து கொள்ளவும்.தனியாக இன்ஸ்டால் செய்ய தேவை இல்லை. 

அதற்கான லிங்க்:


 ◘பலே ட்வீட் ◘
செதுக்குபவன் கைகள் வலிப்பதை போல் செதுக்கியதை உடைப்பவன் கைகள் வலிப்பதில்லை
_Vaalibhan@twitter.com

பர்ஸை காணோம் என்றுயாரோ சொல்லும்போது பேருந்தில் இருக்கும் அனைத்து முகங்களும் திருடர்முகம் போலவே தெரிகிறது. கைதானாக பர்ஸை தொட்டுப்பார்க்கிறது.
_Nagarajachozhan@twitter.com

♦பலே பத்து ♦

Top 10 Largest Christian Populations

 

6 comments

இம்மென்பொருள் எந்தெந்த அலைபேசிகளை ஆதரிக்கிறது என்று தெரியுமா நண்பா?

Reply

வலையமைப்பு மிகவும் அழகாகவுள்ளது நண்பா.

Reply

Good Information,
i have small doubt
is there any possibility to enlarge image size through photo shop with good resolution? (currently i have a image that resolution 72 size around 300 plex)

Thanks

Reply

@ முனைவர்.இரா.குணசீலன்

இது நோக்கியா S40 போன்களுக்கு சப்போர்ட் ஆகும். ஜாவா சப்போர்ட் ஆனாலும் வேலை செய்யும் என நினைக்கிறேன்.

Reply

@ Anonymous

http://tamilpctraining.blogspot.com/ இந்த வலைப்பூவில் உங்கள் சந்தேகத்தை கேட்கவும். அவரது இமெயில் ஐ‌டி mdkhan@gmail.com

உங்கள் தீர்வை எனக்கு தெரிவிக்கவும்.

Reply

Post a Comment