Caps Lock அழுத்தினால் Error Sound வரவழைக்கலாம்

சில நேரங்களில் நாம் ஒரு நீண்ட word Document ஐ டைப் செய்து முடித்த பின் பார்த்தால் அதில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில தேவை இல்லாத Capital லெட்டர்கள் வந்து இருக்கும். தெரியாமல் அழுத்தி இருப்போம். இதை எப்படி கலைவது? வாருங்கள் பார்ப்போம்.

முதலில் Start–> control Panel செல்லுங்கள்.

நீங்கள் XP use செய்தால், Accessibility என்பதை கிளிக்  செய்யவும். பின்னர் keyboard ஐ தெரிவு செய்யவும்.

Win 7  க்கு Ease of access–> Change How your key works ஐ கிளிக் செய்யவும்.

இப்போது ”Turn on Toggle Keys “ என்பதை Mark  செய்து விடவும். அவ்ளோதான் இப்போது caps lock key அழுத்தினால் ஒரு சவுண்ட் வருவதை கவனிக்கவும்.

சரி பிரவுசிங்  சென்டர் அல்லது ஸ்பீக்கர் இல்லாத இடங்களில் என்ன செய்வது என்று நீங்கள் கேட்டால் அதற்க்கும் வழி உள்ளது. ஆனால் இதில் நீங்கள் தவறு செய்த பின் மட்டுமே திருத்த முடியும்.

அதாவது Shift+F3. இதை MS word இல் மாற்ற வேண்டிய வார்த்தைக்கு நடுவே வைத்து press செய்து word  ஐ உங்கள் விருப்பத்துக்கு மாற்றிக் கொள்ளவும். இதில் ஒரு வார்த்தையை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.

PiPes–>PIPES–>Pipes–>pipes

முதலில் உள்ளது நீங்கள் டைப் செய்தது என்று கொள்ளுங்கள். இதை அடுத்து உள்ளபடி எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.

  • http://www.blogger.com/profile/02803173857725597143 நிரூபன்

    ஆஹா…நம்ம சிங்கம் கிளம்பிடுச்சில்ல…
    புதிய தளத்தில் புதிர் போட்டு கலக்க வாழ்த்துகள்.

  • http://www.blogger.com/profile/02803173857725597143 நிரூபன்

    சகோ, Error பண்ணும் எழுத்துக்களை அழிக்க, அருமையான வழி…நன்றிகள் சகோ.

  • http://www.blogger.com/profile/02292928221542353032 கந்தசாமி.

    பயனுள்ள தகவல்கள் பாஸ்.டுவிட் சூப்பர்

  • http://www.blogger.com/profile/10476903705291013352 கோமாளி செல்வா

    இது தெரியும்டா தம்பி :-) இருந்தாலும் நல்லா இருக்கு :-)

  • http://www.blogger.com/profile/02297881663291587767 மகாதேவன்-V.K

    பயனுள்ள தகவல்கள்

  • http://www.blogger.com/profile/04630610103538317986 விமர்சனம்

    பாலே பிரபு அவர்களே!
    நீங்கள் சொந்தமாக எழுதிய நல்ல பதிவிற்கு 1 ஓட்டும் காப்பி பேஸ்ட் செய்த உங்கள் பதிவிற்கு 30 ஓட்டு வாங்கி உங்களை குப்புற தள்ள வேண்டாமே! அது தான் இங்கே நெருடல். மற்றபடி அவர்கள் காப்பி பேஸ்ட் செய்தால் யாருக்கென்ன?