பென்ட்ரைவை RAM ஆக்கலாம் வாங்க

நம்மில் சிலருக்கு நம் கம்ப்யூட்டரில் உள்ள RAM காரணமாக நம்மால் வேகமாக செயலாற்ற முடியாது. RAM இன் விலை காரணமாக அதை சிலர் வாங்காமல் இருப்போம். மாற்று வழியாக பென்ட்ரைவை RAM ஆக பயன்படுத்தலாம்வாங்க.

  • பென்ட்ரைவை கம்ப்யூட்டரில் செருகவும். 
  • My Computer மீது Right Click செய்யவும். 
  • இப்போது Properties என்பதை செலக்ட் செய்யவும். 
  • இப்போது அதில் Advanced Option/ Advanced settings செல்லவும். 
  • இப்போது வரும் Pop- up விண்டோவில் Performance என்பதில் Settings ஐ கிளிக் செய்யவும். 
  • இப்போது வரும் புதிய pop-up விண்டோவில் Advanced என்பதை செலக்ட் செய்யவும். 
  • இப்போது Change என்பதை தெரிவு செய்யவும். 

  • இப்போது மேலே உள்ளது போல வட்டமிட்டுள்ள பகுதியை கிளிக் செய்யாமல் விட்டு, கீழே உள்ளதில் இருந்து உங்கள் பென் ட்ரைவை தெரிவு செய்யவும். 
  • இப்போது உங்கள் பென் ட்ரைவ் மெமரிக்கு ஏற்ப அது RAM ஆக work ஆக ஆரம்பிக்கும். 
  • இப்போது இதனை save செய்யவும். 
  • கம்ப்யூட்டரை Restart செய்யவும். 
  • http://www.blogger.com/profile/18027433305689381479 # கவிதை வீதி # சௌந்தர்

    பயனுள்ள பதிவு…

  • http://www.blogger.com/profile/18027433305689381479 # கவிதை வீதி # சௌந்தர்

    சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்…

  • http://www.blogger.com/profile/01435400708316728143 Mahan.Thamesh

    அருமையான தகவல் பகிர்தமைக்கு நன்றிகள்
    அப்படியே நம்ம பக்கமும் வாங்கன்னே
    நம்ம இல்ல முகவரி இதுதாங்க
    http://mahaa-mahan.blogspot.com/

  • Karthik

    will it work for all the OS??
    i could not see this option in W2k3 OS.

  • http://www.blogger.com/profile/09807298680261445497 பலே பிரபு

    @ Karthik

    இது அநேகமாக மைக்ரோசாப்டில் மட்டுமே பயன்படும் என்று நினைக்கிறேன்.

  • http://www.blogger.com/profile/01660291523056492277 MANO நாஞ்சில் மனோ

    உபயோகமான பதிவு மக்கா வாழ்த்துகள்….

  • http://www.blogger.com/profile/08132529557583988978 cheena (சீனா)

    அன்பின் பிரபு

    அரிய தகவல் – பகிர்வினிற்கு நன்றி – இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  • http://www.blogger.com/profile/05932168805958648857 உமாபதி

    nalla thagaval

  • http://www.blogger.com/profile/08325196786156915926 இராஜராஜேஸ்வரி

    தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  • http://www.blogger.com/profile/05563542778722808578 விக்கி உலகம்

    பயனுள்ள பதிவு

  • http://www.blogger.com/profile/10451881676990572645 அருள்

    போர்க்குற்றவாளி ராஜபட்சே – எனது அனுபவம்.

    http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_2462.html

  • http://www.blogger.com/profile/01653236900892840665 மாணவன்

    பயனுள்ள தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி பிரபு :)

  • http://www.blogger.com/profile/05355578765095131144 suresuu

    ரொம்ப நல்லா தகவல் உபயோகமாக இருந்தது நன்றி

  • http://www.blogger.com/profile/09480117836853092811 Sugumarje

    Nice Information :) Keep it UP :)

  • http://www.blogger.com/profile/16639240054382181641 பதிவுலகில் பாபு

    Super Prabhu.. Really Nice Info..

  • http://www.blogger.com/profile/04697411024319130854 nazeem

    i use 8gb pendrive, but the system shows again 2gb only. if we use pen drive drive as a ram then the ram increased to 4b or more. correct or not??? i.m using vista with 2gb ram. can u reply

  • http://www.blogger.com/profile/04697411024319130854 nazeem

    all very nice, thank u

  • http://www.blogger.com/profile/09807298680261445497 Prabu Krishna

    @nazeem

    நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரை சட்-டவுன் செய்தால் இதை மீண்டும் ஒரு முறை செய்ய வேண்டி வரும்.

    • Anonymous

      நான் இதை செய்து பார்த்தேன். பென் ட்ரைவ் -வை கடவே இல்லை. தயவு செது எப்படி செவதென்று இன்னொரு முறை கூறுங்கள் அண்ணா

    • http://www.blogger.com/profile/09807298680261445497 Prabu Krishna

      உங்கள் கணினி Restart ஆன பின் ஒரு முறை மட்டுமே இயங்கும். Shutdown ஆனால் மறுபடி ஒரு முறை செய்ய வேண்டும்.

  • Anonymous

    நான் இதை செய்து பார்த்தேன். பென் ட்ரைவ் -வை கடவே இல்லை. தயவு செது எப்படி செவதென்று இன்னொரு முறை கூறுங்கள் அண்ணா

  • Anonymous

    நான் இதை செய்து பார்த்தேன். பென் ட்ரைவ் -வை கடவே இல்லை. தயவு செது எப்படி செவதென்று இன்னொரு முறை கூறுங்கள் அண்ணா