Virus வந்த pen drive ஐ Format செய்வது எப்படி?

நாம் நமது Pen Drive ஐ Format செய்யும் போது நமக்கு சில சமயம் அது Format ஆவது இல்லை.  முக்கிய காரணமாக வைரஸ் தான் இருக்கக் கூடும். இதனை எப்படி சரி செய்வது என்றும், அதோடு ஒரு pen drive வாங்கினால் அதை எப்படி பாதுகாப்பது என்றும் தெரிந்து கொள்ளலாம்.

முதலில் format செய்யும் பிரச்சினையை சரி செய்வோம். உங்களால் உங்கள் pen drive ஐ நேரடியாக Format செய்ய இயலவில்லை எனில் 

Right Click “My Computer” >> Manage >> Disk Management >> Right Click your Pen drive >> “Change Drive Letter And Paths” Select ஆகி உள்ள letter ஐ  remove செய்யவும்.



இப்போது அதே இடத்தில உங்கள் pen drive மீது ரைட் கிளிக் செய்து format கொடுக்கவும்.இப்போது Format ஆகிவிடும் பின்னர் மீண்டும் ரைட் கிளிக் செய்து அதற்க்கு லெட்டர் add செய்து விடவும், இல்லை என்றால் உங்கள் pen drive my computer இல் தெரியாது.

இந்த முறையில் format ஆகவில்லை என்றால் இதை முயற்சி செய்யவும் - வைரஸ் வந்த பென் டிரைவை Command Prompt மூலம் Format செய்வது எப்படி?

எப்படி pen drive ஐ பாதுகாப்பது??

1 . இன்று எல்லா pen drive களும் ஒரே தரத்தில் கிடைத்தாலும் நண்பர்களிடம் கேட்டு விட்டு அவர்கள் எத்தனை நாட்கள் பயன்படுத்தி உள்ளனர் என்பதை பொருத்து அதை முயற்சி செய்யலாம். (முழுவதுமாக நம்ப முடியாது )
2 . Browsing Center களில் பயன்படுத்த வேண்டாம்.
3 .  மூச்சுக்கு முன்னூறு முறை Format அடிக்காதீர்கள்.  தேவை இருப்பின் மட்டும் செய்யவும்.
4 . Pen drive வேறு யாரிடமாவது கொடுத்து இருந்தால் பின்னர் வாங்கும் போது ஸ்கேன் செய்து வைரஸ் இருந்தால் மட்டும் Format செய்யலாம்.
5 . டெல்லியில் Electronic பஜாரில் மட்டும் pen drive ஐ வாங்க வேண்டாம்.
6 . தண்ணீரில் விழுந்து விட்டால் தலைதெரித்து கம்ப்யூட்டர் இல் செருக வேண்டாம். அதை நன்றாக காயவைத்து மட்டும் தண்ணீர் போய்விட்டது என்று தெரிந்த பின் மட்டும் செருகவும்.
7 . Pen drive சொருகியவுடன் ஸ்கேன் செய்ய சிறந்த சாப்ட்வேர்
  • http://www.blogger.com/profile/09951238137059810797 THOPPITHOPPI

    பலே பிரபு பயனுள்ள தகவல் நன்றி.

    நான் சில நேரங்களில் Format செய்ய முடியாமல் தவித்திருக்கிறேன் இனி இந்த முறையை செய்து பார்க்கிறேன்.

  • http://www.blogger.com/profile/09807298680261445497 பலே பிரபு

    @THOPPITHOPPI
    நன்றி நண்பரே♥♥♥

  • http://www.blogger.com/profile/01653236900892840665 மாணவன்

    மிகவும் பயனுள்ள தகவல நண்பரே இப்போது பென் ட்ரைவின் தேவை அதிகரித்துவிட்டது கண்டிப்பா இது அனைவருக்கும் பயன்படும் நண்பா சூப்பர்

  • http://www.blogger.com/profile/01653236900892840665 மாணவன்

    உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பா

  • http://www.blogger.com/profile/08307690284622061084 திரவிய நடராஜன்

    மிகவும் உபயோகமான பதிவு.என்னிடம் இதே கம்ளெயிண்டில் இருந்த பென் டிரைவை இப்பொழுது சரி செய்துவிட்டேன் வேலை செய்கிறது. மிக்க நன்றி

  • http://www.blogger.com/profile/01653236900892840665 மாணவன்

    நண்பா நீங்கள் கொடுத்துள்ள பென் ட்ரை செக்யூரிட்டி ஸ்கேன் சாப்ட்வேரின் லிங்க் சரியாக திறக்கவில்லை முடிந்தால் சரிசெய்யுங்கள் நன்றி

  • http://www.blogger.com/profile/16639240054382181641 பதிவுலகில் பாபு

    நல்ல பதிவு நண்பரே.. ரொம்ப தெளிவாக விளக்கியிருக்கீங்க..

    பொங்கல் வாழ்த்துக்கள்..

  • http://www.blogger.com/profile/09807298680261445497 பலே பிரபு

    @மாணவன்
    இப்போது மொத்தமாக கூகுள் லிங்க் ஐ கொடுத்து விட்டேன் நண்பரே.

  • http://www.blogger.com/profile/09807298680261445497 பலே பிரபு

    @திரவிய நடராஜன்
    நன்றி நண்பரே♥♥♥

  • http://www.blogger.com/profile/09807298680261445497 பலே பிரபு

    @பதிவுலகில் பாபு
    நன்றி நண்பரே♥♥♥

  • http://www.blogger.com/profile/09807298680261445497 பலே பிரபு

    @மாணவன்
    நன்றி நண்பரே♥♥♥

  • http://www.blogger.com/profile/13959153049381651006 middleclassmadhavi

    அருமையான உபயோகமான பதிவு. மேலும் உங்கள் நற்பணியைத் தொடர வாழ்த்துகள்

  • http://www.blogger.com/profile/00196400299011381810 எஸ்.கே

    பயனுள்ள தகவல்! மிக்க நன்றி!

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  • http://www.blogger.com/profile/09807298680261445497 பலே பிரபு

    @middleclassmadhavi
    நன்றி தோழி♥♥♥

    @எஸ்.கே
    நன்றி நண்பரே♥♥♥

  • http://www.blogger.com/profile/06177510981673930508 ஆமினா

    நல்ல தகவல்

    //சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு ராஜீவ் பெயர்: கருணாநிதி அறிவிப்பு # அப்படியே மார்ச்சுவரிக்கும் ஈழம்னு பேர் வெச்சு சந்தோசப் பட்டுக்கங்கடா//

    என்ன சொல்ல? ;)

  • http://www.blogger.com/profile/09807298680261445497 பலே பிரபு

    @ஆமினா
    நன்றி தோழி♥♥♥

  • http://www.blogger.com/profile/10952226066336346436 உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் – ulavu.com)

    அருமை…….

    இனம் மறந்து இயல் மறந்து
    இருப்பின் நிலைமறந்து
    பொருள் ஈட்டும் போதையிலே
    தமிழின் தரம் மறந்த தமிழனுக்கு
    நினைவூட்டும் தாயகத் திருநாள்

    உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!

  • http://www.blogger.com/profile/09807298680261445497 பலே பிரபு

    @உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் – ulavu.com)

    எங்கள் உழைப்பின் உயர்வுக்கு காரணமான தங்களுக்கு என்(எங்கள்) நன்றிகள்.

    தங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்

  • http://www.blogger.com/profile/02297881663291587767 மகாதேவன்-V.K

    சிறந்த பதிவு பிரபு

  • http://www.blogger.com/profile/03432259210924514460 Jayadev Das

    இது எல்லோருக்குமே பொதுவாக வரும் தொல்லைகள், நீங்கள் சொல்லியுள்ள முறையை முயன்று பார்க்கிறேன், நன்றி.

  • http://www.padugai.com/ kavi

    உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன… என் பக்கம் பார்க்க …. http://www.padugai.com … நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் http://www.padugai.com … உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் … :)
    நன்றி

  • http://www.blogger.com/profile/09714987712479220308 Gayathri

    உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன… என் பக்கம் பார்க்க …. http://www.padugai.com … நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் http://www.padugai.com … உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் … :)
    நன்றி

  • http://www.blogger.com/profile/02915813234168593171 Priya

    மிகவும் நல்ல கருத்து…
    நன்றி,
    பிரியா
    http://www.tamilcomedyworld.com

  • http://www.blogger.com/profile/02915813234168593171 Priya

    மிகவும் நல்ல கருத்து
    நன்றி,
    பிரியா
    http://www.tamilcomedyworld.com

  • http://www.blogger.com/profile/14690016922259561528 sathis

    எனது pendrive இல் உள்ள files found.000 என்ற floderஇனுள் FILE0185.CHK என்னும் files ஆக மாறிவிட்டது இதனை மீள எடுக்க முடிமா ??

  • http://www.blogger.com/profile/15468639629938217023 வைரை சதிஷ்

    மிகவும் பயனுள்ளபதிவு

  • Anonymous

    plz mention it is only possible in windows 7

  • Gulzar

    plz mention it is possible in only windows 7 not in xp