Internet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க

எவ்வளவு வேகமான இணைய இணைப்பை பெற்றிருந்தாலும்  பலரும் அதன் வேகம் மெதுவாக இருக்கிறது என்ற எண்ணத்திலேயே இருப்போம். உணமையாகவே மெதுவாக உங்கள் இணைய இணைப்பு இருந்தால் பின்வரும் வழியை பின்பற்றி அதனை சிறிது அதிகப்படுத்தலாம்.

1. XP –>கிளிக் programs–> Run

windows 7 க்கு programs—> search box—> Type “Run”

2. Run box இல் கீழே உள்ளதை டைப் செய்யவும்

gpedit.msc

3. இப்போது வரும் புதிய விண்டோக்களில் பின்வருவதை கிளிக் செய்யவும்.

  • Computer Configuration
  • Administrative Templates
  • Network
  • QoS Packet Scheduler
  • Limit Reservable Bandwidth

4. இதில் Not Configured என்பது கிளிக் செய்யப்பட்டு இருக்கும் இதனை Enable என மாற்றி பின்னர் படத்தில் உள்ளது போல கீழே உள்ள 20 ஐ 0 ஆக்கவும்.

 

இப்போது OK or APPLY செய்யவும்.

கவனிக்க இது 20% வேகத்தை கூட்டவே. மிக அதிகமான வேகத்தை எதிர்பார்க்க அதற்கேற்ப இணைய இணைப்பு இருக்க வேண்டும்.

  • http://www.blogger.com/profile/01835747618260824028 பிரியமுடன் ரமேஷ்

    அருமையான யோசனை… இன்றே செயல்படுத்திப் பார்க்கிறேன் நன்றி..

  • http://www.blogger.com/profile/09807298680261445497 Prabu Krishna

    for பிரியமுடன் ரமேஷ்

    நன்றி நண்பா என்னுடைய முதல் இடுகைக்கு கிடைத்த வெற்றி இது. நல்ல இடுகைகள் தொடரும்.

  • http://www.blogger.com/profile/15459458570677591018 ராஜவம்சம்

    வழ்த்துக்கள் நண்பா.

    //நல்ல இடுகைகள் தொடரும்.//

    Word verification எடுத்து விடவும்
    நன்றி.

  • http://www.blogger.com/profile/09807298680261445497 Prabu Krishna

    @ராஜவம்சம்

    வழ்த்துக்கள் நண்பா.

    //நல்ல இடுகைகள் தொடரும்.//

    Word verification எடுத்து விடவும்
    நன்றி.

    —->”"Word verification எடுத்து விடவும்”"
    புரியவில்லை நண்பரே”"

  • http://www.blogger.com/profile/13389278227252921769 கக்கு – மாணிக்கம்

    பகிர்வுக்கு நன்றி.

  • http://www.blogger.com/profile/06618848715979366392 எஸ்.முத்துவேல்

    வெரி நைஸ் சூப்பர்

  • http://www.blogger.com/profile/03410104048442156455 முனைவர்.இரா.குணசீலன்

    நல்ல இடுகை

  • http://www.blogger.com/profile/09807298680261445497 Prabu Krishna

    நன்றி நண்பர்களே
    “Bale pandiya” Prabu Krishna

  • http://www.blogger.com/profile/10476903705291013352 கோமாளி செல்வா

    சூப்பர் டா தம்பி. நானும் முயற்சிக்கிறேன் :-)
    இது மாதிரி நிறைய எழுது.

  • http://www.blogger.com/profile/10476903705291013352 கோமாளி செல்வா

    இந்தப் பதிவும் சூப்பர்டா. எனக்கு இந்த விசயம் இப்பத்தான் தெரியும். உன் ப்ளாக் மொத்தமும் படிக்கணும் . நேரம் இருக்கும்போது வந்து படிக்கிறேன் -)

  • http://www.blogger.com/profile/01996368804331871869 Sriram

    இதன் மூலம் வேறு ஏதும் பிரச்சனை வருமோ?

  • http://www.blogger.com/profile/09807298680261445497 பலே பிரபு

    @ Sriram

    இல்லை நண்பரே இதனால் பிரச்சினை எதுவும் வராது.

  • Anonymous

    i tried in my system[windows-7]but not opened.it shows ‘windows cannot find please type correct name or try again’. what to do. please reply.

    my id yabasheer@yahoo.co.in

  • http://www.blogger.com/profile/12505739181276574671 Yoganathan

    gpedit.msc, windows 7 Proffesinal, Ultimate, Enterprise இல் மட்டும்தான் உள்ளது.

  • http://www.blogger.com/profile/13241183722788526988 Ram

    நல்ல பதிவு. செய்து முடித்துவிட்டேன் நன்றி நண்பரே

    குறிப்பு: பொதுவா குரூப் பாலிசி எடிட் பண்ணி முடித்த பிறகு gpupdate /force என்று ரன் கம்மண்டில் டைப் செய்து என்டர் அடித்தால். உடனே அமலுக்கு வரும்.

    நன்றி
    ராம்
    மென்பொருளாளர்

  • http://www.blogger.com/profile/08132529557583988978 cheena (சீனா)

    அன்பின் பிரபு – தகவல் பகிர்வினிற்கு நன்றி – Windoiws XP க்கு ஏதேனும் வழி உண்டா ? நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  • http://www.blogger.com/profile/09807298680261445497 Prabu Krishna

    @ அய்யா

    இது மிக மிக மெதுவான Connection க்கு மட்டுமே வேலை செய்கிறது. Broadband போன்றவற்றுக்கு இது பெரிய அளவில் மற்றம் தருவதில்லை.

  • http://www.blogger.com/profile/12522255764839696828 Karai Shiva

    நன்றி நண்பா

  • http://www.blogger.com/profile/08722039431242228594 Thangasivam

    THANK YOU FRIEND

  • http://www.blogger.com/profile/07069079231998723368 Prasaad.C

    windows 7 is not accept the command can u tell me any other command?

  • http://www.blogger.com/profile/09807298680261445497 Prabu Krishna

    @ Prasaad.C

    விண்டோஸ் 7 இன் சில Packகளில் இது வேலை செய்வது இல்லை நண்பா.

  • http://www.blogger.com/profile/15722523772519999894 NELLAI FSOs

    nanba,could u advice about penta T-Pad of BSNL

  • http://www.blogger.com/profile/15721926610856465335 T.N.MURALIDHARAN

    QoS Packet Scheduler இல் Limit Reservable Bandwidth ஆப்ஷன் காணப்படவில்லையே!

    • http://www.blogger.com/profile/03371391985553647548 அன்பை தேடி,,அன்பு

      click QoS Packet Scheduler AND FIND RIGHT SIDE COLOUM Limit Reservable Bandwidth

  • BALA

    Dear prabu sir.., internet speed i increase panna internet optimizer best software a illa pls refer another software….
    ur article is so good ..
    thank u sir..!

  • http://www.blogger.com/profile/12710043080988326187 gsaravana

    super..

  • http://www.blogger.com/profile/12137988295521439369 சகியே!

    its a cool idea sir….

  • Anonymous

    for me no way to open that limited……………

  • http://www.blogger.com/profile/00967701316341088324 Prabanjan

    thank u